1. வாழ்வும் நலமும்

மூன்றாவது கட்ட நிலை புற்றுநோயை கூட இது சரிசெய்து விடுகிறது

KJ Staff
KJ Staff

இன்று விஞ்ஞானம் பெரும் வளர்ச்சியை  அடைந்துள்ளது, அப்படி இருந்தும் சில நோயிகளுக்கு இதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை. அலோபதி மருந்துகள், அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு பிறகும் சில நோயிகள் உடலை விட்டு நீங்குவதில்லை.அத்தகைய குணப்படுத்த முடியாத நோய் புற்றுநோய். இன்று கூட இந்த நோயிற்கான தீர்வு முழுமையாக கண்டறியப்பட வில்லை. ஆனால் இன்று முதல் கட்ட மற்றும் இரண்டாவது மூன்றாவது நிலை புற்றுநோயை  கூட குணப்படுத்தும் ஒரு சிறந்த குறிப்பை கூறவிர்க்கிறோம்.

கவனத்துடனும் பொறுமையுடனும் படியுங்கள்.

எதற்கு மற்றும் ஏன் இது ஏற்படுகிறது?

நோய்க்கான சிகிச்சை கூறுவதற்கு முன் நோயைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நமது உடல் எண்ணற்ற செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செல்கள் இரத்தத்துடன் நேரடியக தொடர்பு கொண்டுள்ளது. இந்த செல்களில் மாற்றம் ஏற்பட்டால் உடலின் மத்த உறுப்புகளை  தாக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பலவீனத்தை அதிகரிக்கிறது, இவையே புற்றுநோயாகும். சாதாரணமாகவே உடலில் புற்றுநோயிர்க்கான செல்கள் இருக்கும் பட்சத்தில் அவைகள் வளர்வதில்லை.ஆனால் உடலைச்சார்ந்த தினசரி பழக்க வழக்கம் மாற்றம் பெறும்போது உடல் உறுப்புகளில் மாற்றம் உண்டாகிறது.

புற்றுநோய் உண்டாவதற்கான சில காரணங்கள்

  • நச்சுத்தண்மை கொண்ட போதைப்பயன்

கடவுள் நமக்கு கொடுத்துள்ள பரிசு ஆரோக்கியமான உடலும், உடல் அமைப்பும். இந்த  அற்புதமான பரிசை நாம் தவறாக பயன் படுத்தினால் புற்றுநோய் போன்ற கொடூர நோய் உண்டாகிறது. பீடி, குட்கா, சிகரெட், மது, போன்ற நச்சுக்கலந்த போதை பொருள்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் உயிரணுக்கள் செயல் பட தொடங்குகிறது, மேலும் படிப்படியாக  வளர்ந்து உடல் உறுப்பில் பரவி விடுகிறது. எனவே இவைபோன்ற போதைப்பொருளை விட்டு விலகி இருப்பது உடலுக்கு நன்மை அளிப்பதாக அமையும்.

  • உணவு முறையில் கவனம்

குடி மற்றும் மற்ற போதை சார்ந்த பழக்கத்தில் கட்டுப்பாடு கொள்வது போல உணவு முறையிலும் நல்ல கட்டுப்பாடு வேண்டும். துரித உணவை (பாஸ்ட்புட்) தவிர்ப்பது மிக முக்கியம், உடற்பயிற்சி செய்ய வேண்டும் , அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், தினமும் உணவில் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள், இறைச்சி மற்றும் மற்ற சைவ உணவுகளை தினசரி  உணவாக உட்கொள்ள வேண்டாம்.

  • அமிழ்தவள்ளி மற்றும் துளசி சாறு

 நீங்கள் அறிந்தவையா என்பது தெரியாது ஆனால் இந்த இரண்டும் கொண்ட சாறு  உடலில் உள்ள செல்கள், இரத்தம், மற்றும் பிளாட்டிலேட்ஸ் அதிகரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அமிழ்தவலியில் உள்ள நற்பண்பு  உடலில் உள்ள புற்றுநோய் செல்களை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் துளசி உடலில் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த சாறு அத்துணை பயனுள்ளது இதனை அலோபதி மற்றும் டாக்டர்களும் பரிந்துரை செய்வார்கள், ஏனென்றால் சில பரிசோதனையின்  முடிவில் இந்த சாறானது  மூன்றாவது நிலை புற்றுநோயையும் மற்றும்  புற்றுநோயை  ஆரம்ப கட்டத்திலேயே  சரி செய்வதற்கான சிறந்த மருந்தாக கூறப்பட்டுள்ளது.

English Summary: This can remove even third stage cancer

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.