Krishi Jagran Tamil
Menu Close Menu

விவசாயிகளின் வேளாண் இடுபொருள் தேவைக்கு

Tuesday, 23 October 2018 06:24 PM

அனைத்துப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன.  1998 ஆம் ஆண்டு முதல் பங்களூரு நிறுவனமான CROPEX இயற்கை  வேளாண்மைக்கு 20 வருடங்கள் அனுபவம் பெற்றது, இது பாதுகாப்பான வேளாண்மைக்கு 23 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

அங்கக வேளாண்மையில்  சிக்கிம் முதல் மாநிலமாக விளங்குகிறது. இது ஐ.நா. விருதைப் பெற்றுள்ளது. இதேபோல், CROPEX என்பது ஆறு நிறுவனங்களால் சான்றளிப்பு அளிக்கப்பட்டுள்ள பொருட்களை  விற்பனை செய்கிறது.  ஆறு சான்றளிப்பு நிறுவனங்களாவன:   Control IMO, Vedic Organic IFOAM, IHSS, PMFAI மற்றும் ICCOA.

சிறந்த சுற்றுச்சூழல்-நட்பு,  சார்ந்த விவசாய வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கரிம வேளாண்மை பொருட்கள் :

பூச்சிகளுக்காக  ACCON, பூஞ்சை நோய்களுக்கான ECOFIT, பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கான ORCON, பயிர் ஊட்டச்சத்துக்களுக்காக  JAIVIZYME, மண் வள ஊட்டச்சத்துக்களுக்காக  JAIVIZYME +,  வளர்ச்சி ஊக்கியாக   BIOENZYME- Duo, மற்றும் WESPA-80,  உயர்தர   ஒட்டும்  திரவமாக WETRON மற்றும் WESPA- 8, நீரில் கரையும் ஊட்டச்சத்துக்களுக்காக AMINOHUME, AQUA GREEN, AQUA GREEN-GR மற்றும்  AMINOR, நீர் சுத்திகரிப்பியாக AQUASAN-50 மற்றும்  AQUASAN-80, பாஸ்பாரிக் அமிலமாக CROMIN, நீரில் கரையும் ஊட்டச்சத்துக்களுக்காக ECOLITE மற்றும் ECOPEL, கடல் பாசியிலிருந்து எடுக்கப்பட்ட INZYME, நூற்புழுவிற்காக NEMAX, பொட்டாசியம் சிலிகேட்டாக SILIMAX, மண்ணுக்குள் ஊடுருவி செல்லும் SOILEX ஆகிய இடுபொருள்கள் இந்த நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படுகிறது.

நவீன வேளாண் வேதியியல் மற்றும் பாரம்பரிய செயல்முறைகளின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் செயற்கை பொருட்களின் பயன்பாடு இல்லாமல், நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தாவரங்களை பாதுகாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

இவைகள் யாவும் கர்நாடக மாநில விவசாயத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கக வேளாண் இடுபொருள் நிறுவனங்களின் Directory - ல் இந்த நிறுவனத்தின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த பொருட்கள் யாவும் மொத்த மற்றும்  வர்த்தக பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.  தொடர்புக்கு - 7349423613, மின்னஞ்சல்: farmercare@cropex.in மேலும் தகவலுக்கு www.cropex.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முகவரி: Cropex Private Limited, No. 83, Talakaveri Layout, Basavnagar, Bangalore - 560037, Karnataka.

Organic Inputs

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
  2. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
  3. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
  4. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்
  5. உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்
  6. கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு
  7. 'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?
  8. விவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு
  9. அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்
  10. இயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.