1. செய்திகள்

தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அதிகரிக்கான பணியிடங்கள் காலி

KJ Staff
KJ Staff
Forensic Job

தமிழக அரசின் பொது பணி துறையில் காலியாகி உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவுப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தடயவியல் துறையில் 64 பணியிடங்களை நிரப்ப தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

பணி விவரங்கள்

காலியாக உள்ள இடங்கள்:64

பணியின் பெயர் : Junior Scientific Officer

துறை வாரியான காலியிடங்கள்

இயற்பியல் - 40

வேதியில் - 06

உயிரியல் - 14

இயற்பியல் மற்றும் வேதியில்(Division: Computer Forensic Science) - 04

மாத வருமானம் : ரூ 36,900 - 1,16, 600

வயது :30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: எம். எஸ்.சி முடித்திருக்க வேண்டும். தடயவியல் துறையில் பட்டம் பெற்றவர் எனில் முன்னுரிமை வழங்க படும். 

TNPSC Logo

விண்ணப்ப கட்டண விவரங்கள்:

பதிவு கட்டணம்: ரூ 150/-

விண்ணப்ப கட்டணம் : ரூ 100/-

விலக்கு : ஏற்கனவே பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:24- 07-19

விண்ணப்பிக்கும் முறை:http://www.tnpsc.gov.in/என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முழுமையான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf என்ற பக்கத்தில் பார்க்கலாம். 

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Are You Looking For Forensic Job? Here You Have An Opportunity Tamil Nadu Govt Offering

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.