1. செய்திகள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 2019: பொறியியல் படித்தவர்களுக்கு காத்திருக்கிறது என்.எல்.சி யில் வேலை

KJ Staff
KJ Staff

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையில் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

பணியிட விவரங்கள் 

பணியிடம்: நெய்வேலி

நிறுவனம்: என்.எல்.சி

அமைப்பு: மத்திய அரசு

பதவி: பொறியியல்

காலியிடங்கள்: 170

கல்வி தகுதி: பொறியியல் படிப்பு.

விண்ணப்பக்கட்டணம்: எதுவும் இல்லை

மாத சம்பளம்: 12,185 /-

தேர்வு முறை

1.எழுத்துத் தேர்வு

2.நேர்முகத் தேர்வு

3.சான்றிதழ் சரிபார்ப்பு

துறை ரீதியான காலியிடங்கள்:

1.கெமிக்கல்: 12

2.சிவில்: 14

3.கம்ப்யூட்டர்: 15

4.எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்: 48

5.எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்: 7

6.இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கன்ட்ரோல்: 4

7.மெக்கானிக்கல்: 73

8.மைனிங்: 7

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2, 2109

இந்த பதவியில் சேருவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் தங்களது அணைத்து விபரங்களையும், ஜூன் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு என்.எல்,சி யின் ஆதாரப்பூர்வமான பக்கத்தை பார்க்கவும்.

https://cdn.tamilanjobs.com/wp-content/uploads/2019/05/NLC-Recruitment-2019-170-Technician-Apprentices-Posts.pdf

English Summary: neyveli NLC job recruitment: vacancies for engineering graduates, www.nlcindia.com

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.