Search for:

SBI������������ ������������������ ������������������������������


ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது இந்திய ரிசர்வ் வங்கி: எதிரொலியாக SBI வட்டிவிகிதத்தில் மாற்றம்: வீட்டு கடன் வட்டி விகிதம் .10% குறைத்துள்ளது

நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது தேசிய வங்கிகளுக்கு இந்திய ரிசர…

எஸ்பிஐ புதிய அறிவுப்பு: வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வரம்பற்ற ஏடிஎம் பயன்பாடு

பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லாமல் எத்தனை முறை வேண்டுமா…

SBI அறிவித்துள்ள புதிய வேலை வாய்ப்பு: 70 க்கும் மேல் காலி பணியிடம்

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) Deputy General Manager, SME Credit Analyst and Credit Analyst ஆகிய பணிகள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இ…

எஸ்பிஐ யில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமா? இதோ உங்களுக்கு ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட்

எஸ்.பி வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (Minimum balance) வைத்திருக்க வேண்டும், இல்லையேல் அதற்கான…

SBI சேவிங்ஸ் பிளஸ் திட்டம் - சூப்பர் ஸ்கீம், சேமிப்பு கணக்கில் நிறைவான லாபம்!!

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல விதமான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. சேமிப்புக் கணக்கு (Savings Account), நிரந்தர வைப்பு நிதி (Fixed Dep…

விவசாயிகள் உட்பட அனைவருக்கும் பண்டிகைக்கால கொண்டாட்டம்! SBI கார்டு மூலம் மொபைல்ஸ், நகைகள் வாங்கினால் அதிரடி சலுகைகள் அறிவிப்பு!

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக்கால சலுகைகளை அறிவித்துள்ளது. சுமார் 2000 நகரங்களில் மொபைல், நகைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என வாங்கும்…

45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI! - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்!

இந்த கொரோன ஊரடங்கு மற்றும் நெருக்கடி காலத்தில் மக்களின் அவசரகால பணத் தேவையைக் கருத்தில் கொண்டு, SBI Emergency Loan Scheme என்ற கடன் திட்டம் அறிவிக்கப்…

SBI Job offer: 8500 அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துடுங்கள்!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 8,500 அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எஸ்பிஐ இணையதளத்தில் ஆன்லைனில் கிடை…

மூத்த குடிமக்களின் FDக்கள் மீது அதிக வட்டி விகிதம் வழங்கும் சிறிய வங்கிகள்! ஏமாற்றம் தரும் பெரிய வங்கிகள்!

FDக்கள் (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களில் வங்கிகள் மாற்றம் கொண்டுவந்துள்ளன. இதில், எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி போன்ற பெரிய வங்கிகளை விட சிறிய அளவி…

வீடு தேடி பணம் வர வேண்டுமா? SBI-யின் சூப்பர் பிளான்! உடனே பதிவு செய்யுங்கள்!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக டோர…

மாதந்தோறும் ரூ.10,000 வேணுமா? SBI வங்கியின் இந்தத் திட்டத்தில் இப்பவே சேர்ந்திருங்க!!

முதலீட்டின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ஒரு நிலையான வருமானம் அளிக்கும் பல்வேறு திட்டங்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்த…

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்தது SBI: முழு விவரம் உள்ளே!

வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டியை குறைத்துள்ளது SBI. இந்த சிறப்பு சலுகையில், வட்டி விகிதம் (Interest rate) 6.70 ஆக குறைந்துள்ளது. அதே வட்டி வ…

நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!

வருமானத்தையும் பாதுகாப்பையும் ஒன்றாகப் பெறுவதற்கு, SBI -யின் இறையாண்மை தங்கப் பத்திரங்களில் முதலீடு (Investing in Gold Bonds) செய்யலாம்.

SBI : அனைத்து பணிகளையும் ஒரே ஃபோன் காலில் முடிக்கலாம்.

நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி வங்கி கிளையை ஆன்லைனில் மாற்றலாம்!!

உங்கள் மொபைல் எண்ணை உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் OTP இல்லாமல் கணக்கை மாற்ற முடியாது.

SBI : ATM , வங்கிகளிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்.

இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அதன் ஏடிஎம்கள், கிளைகளில் இரு…

பணம் எடுப்பதில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது SBI

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவின் மிகப்…

44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI ! ஜூன் 30 க்குப் பிறகு பான் கார்டு இயங்காது, வங்கியின் அறிவுறுத்தல்?

நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI ) வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான தகவல் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது 44 கோடி வாட…

ATM card தொலைந்துவிட்டதா, இப்போது எஸ்பிஜ வாடிக்கையாளர்கள் எளிதில் பிலாக் செய்யலாம். முழு விவரங்கள் கீழே

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் கார்டு மிகவும் முக்கியமானது. உங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால், ஏடிஎம் மூலம் பணத்தை எளிதாக பெறலாம்.

SBI-யில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய சேவைக் கட்டணம்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இந்த சேவைக் கட்டணம், நாளை முதல்…

எஸ்பிஐ திருவிழா கடனை அறிமுகப்படுத்துகிறது, நன்மைகள், தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறைகளை அறிந்து கொள்ளுங்கள்

பண்டிகைகள் ஆரம்பத்தில் இருந்தே நமது இந்திய சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண…

SBI - யோனோ லைட் செயலி தொடங்கப்பட்ட புதிய சிம் பைண்டிங் அம்சம்!

நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. எஸ்பிஐ தனது வங்கி பயன்பாடு யோனோ தொட…

SBI ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சேவை! ஒரே கிளிக்கில் பல வசதிகள்

ஸ்டேட் வங்கி ஓய்வூதியதாரர்களுக்காக புதிய சேவையைத் தொடங்குகிறது, ஒரே கிளிக்கில் பல வசதிகள் கிடைக்கும்

SBI Mega E-Auction: குறைந்த விலையில் வீடு வாங்க வாய்ப்பு

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகைகளை வழங்கியுள்ளது.

SBI Kisan Credit Card: குறைந்த வட்டியில் ரூ. 3- 4 லட்சம் கடன்களைப் பெறலாம்!

விவசாயிகளை மேம்படுத்துவதற்காகவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,…

SBI வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் இலவசமாகப் பெறுவார்கள்

நீங்கள் பாரத ஸ்டேட் வங்கி-எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம…

வங்கி மித்ரன்: மாதம் ரூ.5000 நிலையான வருமானம்

அரசு வங்கிகள் வங்கி சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சாமானியர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.

SBI-ஆ அல்லது Post Office-ஆ? லாபம் எங்கே? அறிக !

நீங்கள் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்ய விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் தப…

வெறும் ரூ. 256 க்கு SBI வழங்கும் இரு சக்கர வாகனம்! விவரம் இதோ!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரு சக்கர வாகனத்திற்கான கடனாக ரூ.10,000க்கு ரூ. 256 EMI ஆக வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் SBI YONO ஆப் மூலம் ப்ரீ- அஃப்ரூவ்ட…

நற்செய்தி! 2 லட்சம் ரூபாய் இலவசமாக பெற வாய்ப்பு! எப்படி?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ(SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு வசதிகளை வழங்குகிறது. நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் கணக…

SBI-இல் பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு, சம்பளம் ரூ.36,000

தற்போது பெரும்பாலான இளைஞர்களின் போக்கு வங்கி வேலைகளை நோக்கி நகர்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியான, எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங…

SBI ஆட்சேர்ப்பு 2022: வேலை விவரம், ஜனவரி 28 கடைசித் தேதி!

SBI ஆட்சேர்ப்பு 2022: வேலை விவரங்கள் (SBI Recruitment 2022: Job Details) அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துற…


Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.