Blogs

Monday, 17 May 2021 07:46 PM , by: Daisy Rose Mary

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சுமார் 3,557 காலிப்பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மை பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்க தகுதிப்பெற்றவர்கள்

  • பணி - Office Assistant
    காலிப்பணியிடங்கள் - 1911

  • பணி - Office Assistant cum full time watchman
    காலிப்பணியிடங்கள் - 01

  • பணி - Copyist attender
    காலிப்பணியிடங்கள் - 03

  • தகுதி - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • பணி - Sanitary Worker
    காலிப்பணியிடங்கள் -110

  • பணி - Scavenger
    காலிப்பணியிடங்கள் -06

  • பணி - Scavenger/Sweeper
    காலிப்பணியிடங்கள் -17

  • பணி - Scavenger/Sanitary
    காலிப்பணியிடங்கள் -01

  • பணி - Gardener
    காலிப்பணியிடங்கள் -28

  • பணி - Watchman
    காலிப்பணியிடங்கள் - 496

  • பணி - Night Watchman
    காலிப்பணியிடங்கள் - 185

  • பணி - Night Watchman with Masalchi
    காலிப்பணியிடங்கள் -108

  • பணி - Sweeper
    காலிப்பணியிடங்கள் -15

  • பணி - Sweeper/Scavenger
    காலிப்பணியிடங்கள் -01

  • பணி - Waterman/Waterwomen
    காலிப்பணியிடங்கள் - 01

  • பணி - Masalchi
    காலிப்பணியிடங்கள் -485

வயது வரம்பு; 18 முதல்ல 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி 06/06/2021

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)