இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 31 May, 2022 10:57 AM IST

வெறிப்பிடிக்கும்போது, நாய்கள் மனிதர்களைத் தாக்குவதும், அவற்றால் பாதிக்கப்படும் நிலையில், மனிதர்கள் நாய்களைத் தாக்குவதும் சகஜம்தான். இருப்பினும், உயிர் என வரும்போது ஐந்தறிவு ஜீவன்கள், 6 அறிவு ஜீவன்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பதை நிரூபித்திருக்கிறார் மதுரைவாசி ஒருவர்.

ஆம்புலன்ஸ் சேவை

மதுரையில் மனிதர்களால் தாக்கப்பட்டும், விபத்தில் சிக்கியும் உயிருக்கு போராடும் தெரு நாய்கள், பூனைகள் உள்ளிட்ட சிறு பிராணிகளை காக்க மதுரை விலங்குகள் நல ஆர்வலர் சாய் மயூர் ஹாசியா ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான்கு ஆண்டுகளாக ஜீவகாருண்ய சேவையில் ஈடுபடுகிறேன். உயிருக்கு போராடும் தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கிறேன்.

நாய் கூண்டு

நாய்களை மீட்க வாகனமின்றி சிரமப்படுவதை அறிந்ததவிட்டு சந்தை பகுதியிவ் விலங்குகள் ஆர்வலர் அசோக் பழைய வேன் ஒன்றை கொடுத்தார்.
அதை சீரமைத்து நாய் கூண்டு, முதலுதவி பெட்டி, மருத்துவ உபகரணங்களை வைத்து ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளேன்.

மாடுகளுக்கு கால்நடை துறையின் ஆம்புலன்ஸ் இருக்கும் போது, சிறு பிராணிகளுக்கும் தேவை என முயற்சி செய்து இதை அறிமுகம் செய்துள்ளேன்.  உடல்நலம் பாதித்த ஆதரவற்றோரையும் இந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகிறேன். இவ்வாறு சாய் மயூர் ஹாசியா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க...

English Summary: Ambulance introduced to protect street dogs!
Published on: 31 May 2022, 10:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now