Blogs

Monday, 04 October 2021 09:40 AM , by: Elavarse Sivakumar

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலாளர் – சந்தைப்படுத்தல் (Manager – Marketing)

மொத்தக் காலியிடங்கள்

12

கல்வித் தகுதி (Educational Qualification)

  • சந்தைப்படுத்தல் (Marketing) அல்லது நிதி (Finance) உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் MBA படித்திருக்க வேண்டும்.

  • 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

01.07.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 63,840 – 78,230

உதவி மேலாளர் – சந்தைப்படுத்தல் (Deputy Manager – Marketing)

மொத்த காலியிடங்கள்
26

கல்வித் தகுதி (Educational Qualification)

சந்தைப்படுத்தல் (Marketing) அல்லது நிதி (Finance) உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் MBA படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது (Age)

01.07.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 48,170 – 69,810

மேலாளர் Relationship Manager

மொத்த காலியிடங்கள்
314

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)
01.08.2021 அன்று 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 6 – 15 லட்சம்

மேலாளர் Relationship Manager (Team Lead)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

20

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது (Age)

01.08.2021 அன்று 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 10 – 28 லட்சம்

Customer Relationship Executive

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை

217

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது(Age)

01.08.2021 அன்று 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 2 – 3 லட்சம்

Investment Officer

மொத்தக் காலியிடங்கள்
12

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

01.08.2021 அன்று 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 12 – 18 லட்சம்

Central Research Team (Product Lead)

மொத்தக் காலியிடங்கள்
2

கல்வித் தகுதி (Educational Qualification)

MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

01.08.2021 அன்று 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 25- 45 லட்சம்

Central Research Team (Product Lead)

மொத்த காலியிடங்கள்
2

கல்வித் தகுதி (Educational Qualification)

MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

01.08.2021 அன்று 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 25- 45 லட்சம்

Central research Team (Support)

மொத்த காலியிடங்கள்
2

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை கணிதம் அல்லது வணிகவியல் அல்லது பொருளாதாரம் படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

01.08.2021 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

வருடத்திற்கு ரூ. 7- 10 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

Manager – Marketing மற்றும் Deputy Manager – Marketing பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 15.11.2021

மற்றப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

மேற்கண்டப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

18.10.2021

மேலும் படிக்க...

விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்க உதவிய ஆப்பிள் வாட்ச்!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்- அந்த வழக்கில் சிக்கினால்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)