Blogs

Tuesday, 10 September 2019 02:22 PM

விவசாய கண்காட்சி 2019

இடம்

S E T மஹால், புது பஸ் நிலையம்  அருகில்,  கும்பகோணம்

நாள்

27, 28, 29 செப்டம்பர்  2019

டிராக்டர்கள், விவசாய உபகரணங்கள், தோட்டக்கலை தொழில் நுட்பம், உரம், பூச்சி மருந்துகள், விதைகள், மற்றும் பல

உங்களுக்காக  காட்சி படுத்தப்டுகிறது. விவசாய பெருமக்கள் அனைவரும் தவறாமல் வருகை தருமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு 

சிவா

6379353264

பசுமை செழிக்க வளம் பெறுக

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)