Flipkart Big Billion Days: Stunning offers at low prices! Don’t Miss !
அக்டோபர் 10 வரை பிரமாண்டமான ஃப்ளிப்கார்ட் விற்பனை நடக்கவுள்ளது, மின்னணு பொருட்கள் உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் பெரிய மற்றும் எதிர்பாராத சலுகைகள் உள்ளன.
Flipkart Big Billion Days Sales
இந்த பிரமாண்ட விற்பனைக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பர். ஆகையால் அக்டோபர் 3 முதல், நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான ஃப்ளிப்கார்ட் அதன் பிரமாண்ட பிக் பில்லியன் டேஸ் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
இந்த ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனை அக்டோபர் 10 வரை நடைபெறும், அதில் மின்னணு பொருட்கள் உட்பட பல வகையான பொருட்களுக்கும் பெரிய சலுகைகள் வழங்கப்படும். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் முதல் சமையலறை உபகரணங்கள் வரை, அனைத்திலும் வாடிக்கையாளர்கள் அற்புதமான சலுகைகளை பெறலாம். இந்த ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.
Asus VivoBook K15 OLED லேப்டாப்
Asus VivoBook K15 OLED லேப்டாப் (Laptop), இந்த லேப்டாப் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உங்களுக்கு ரூ. 34 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனுடைய அசல் விலை ரூ. 1,00,990 ஆகும். ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் கொடுக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்கு பிறகு, இந்த லேப்டாப்பை வெறும் ரூ. 66,990-க்கு வாங்கி கொள்ளலாம். இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனால் 15,650 ரூபாய் வரை கூடுதலாக சேமிக்க முடியும்.
உங்கள் பழைய லேப்டாப்பை விற்று பரிமாற்ற சலுகையை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால், இந்த ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையின் சலுகை உங்களுக்கு கிடைக்கும்.ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையின் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால் இந்த தொகையை உங்களால் சேமிக்க முடியும். கூடுதலாக பல வங்கி சலுகைகளும் இதில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் தொடரின் ஸ்மார்ட்போனில் தள்ளுபடி
நீங்கள் Google Pixel 4a ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தீர்கள் என்றால், பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ரூ. 31,999 க்கு பதிலாக ரூ. 25,999 க்கு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் ஐசிஐசிஐ அல்லது ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தினால், கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையின் தற்போதுள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நீங்கள் ரூ. 15,800 வரை சேமிக்கலாம்.
மேலும் படிக்க...
மிகவும் மலிவான விலையில் 32, 40 மற்றும் 43 அங்குல ஸ்மார்ட் டிவி!