பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 March, 2020 12:30 PM IST

மக்கள் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ரசாயன உரங்களின் பயன்பாடு, பூச்சி கொல்லி மருந்துகளின் அளவு என அனைத்தும் அதிகமாக இருப்பதால்  அதன் நச்சுத்தன்மை  அவற்றை வாங்கும் நமக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் அரசாங்கம் விவசாயிகளை முடிந்தவரை  இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு முறையில் ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும். மேலும் அவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும் என்பதால், இம்முறையே அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.

நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு,  1,000 ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதற்காக, சுமார் 520 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளும், இயற்கை சான்றிதழ் பெற்று, தங்களது நிலங்களை பதிவு செய்துள்ளனர், என நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

English Summary: Good News For Organic Farmers: TN Horticulture Department Looking for Organic Land
Published on: 23 March 2020, 12:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now