Blogs

Monday, 27 June 2022 08:36 AM , by: Elavarse Sivakumar

இந்த அரிய வகை நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். முயற்சி செய்து பாருங்கள். லட்சாதிபதியாக இங்கு யாருக்குதான் ஆசை இல்லை. ஆனால் அதற்காக முயற்சி செய்பவர்கள்தான் சொற்பம். அப்படி சிரமப்படத் தயாராக இருப்பவரா நீங்கள்? இந்த 2 ரூபாய் நாணயம் உங்களிடம் இருக்கிறதா? எனத் தேடிப்பாருங்கள்.

உங்களிடம் பழைய அரிய வகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை வைத்தே நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அவற்றின் மதிப்பு இந்த நேரத்தில் அசல் மதிப்பை விட மிக அதிகமாக இருக்கும். இந்த நாணயங்களுக்கான தேவை சர்வதேச அளவில் மிக அதிகமாக உள்ளது. அவற்றை மிக எளிதாகவும் அதி விரைவாகவும் விற்று நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

பழங்கால 2 ரூபாய் நாணயம் மூலம், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

  • இந்த 2 ரூபாய் நாணயம் 1994, 1995, 1997 அல்லது 2000 தொடர்களில் இருக்க வேண்டும். இந்த நாணயத்தை OLX வெப்சைட்டில் விற்கலாம். இந்த அரிய நாணயத்தை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

  • இதற்கு நீங்கள் உங்கள் கணக்கை அந்த வெப்சைட்டில் உருவாக்க வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து, உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு வாங்குபவருக்காகக் காத்திருக்க வேண்டும்.

  • அந்த நாணயம் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர் உங்களைத் தொடர்பு கொண்டு பேசுவார்.

  • அதற்குரிய விலை கொடுத்து அந்த நாணயத்தை வாங்கிக் கொள்வார்.

விலை

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், வாங்குபவர் உங்களைத் தொடர்புகொண்டு பல லட்சம் கொடுத்து கூட வாங்கலாம். அதற்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்று கூற முடியாது. அதன் தேவையைப் பொறுத்து விலை கிடைக்கும். அது உங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

மேலும் படிக்க...

நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!

13 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)