Blogs

Tuesday, 16 November 2021 09:28 AM , by: Elavarse Sivakumar

வீட்டில் இருந்தபடியே லட்சம்ரூபாய் சம்பாதிக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடனே உங்கள் சேமிப்பில், இந்த 2 ரூபாய் நாணயம் இருக்கிறதா என்பதைத் தேடுங்கள்.

புதிய வணிகம் (New business)

பழைய நாணயங்களைச் சேர்த்துப் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி பழைய 2 ரூபாய் நாணயங்கள் இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்.

பணம் சம்பாதிக்க (Make money)

வீட்டில் இருந்தபடியே 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய வணிகம்தான் இது. இந்த வணிகத்தைப் பொறுத்தவரை, உங்களிடம் சில பழைய நாணயங்கள் இருந்தால் போதும். அதில் இருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம். பழமையான பொருட்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு.

சர்வதேச சந்தையில் இதுபோன்ற பழமையானப் பொருட்களுக்கு அதிக தேவை இருக்கிறது. அதனால் இந்த பழங்காலப் பொருட்களுக்கு நல்ல பணம் கிடைக்கும்.

இந்த நாணயங்கள் (These coins)

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பழைய 2 ரூபாய் நாணயத்தின் உரிமையாளராக இருந்தால், ஆன்லைனில் 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
ஒரே நிபந்தனை என்னவென்றால், நாணயம் 1994, 1995, 1997 அல்லது 2000 தொடர்களில் மட்டுமே இருக்க வேண்டும்.

விற்பனை செய்வது எப்படி? (How to sell?)

  • உங்களிடம் இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் OLXல் ஆன்லைனில் விற்கலாம்.

  • இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு வாங்குபவர்கள் அதிக தொகை செலுத்தி பெற தயாராக இருக்கின்றனர்.

  • நாணயங்களை விற்க முதலில் உங்களை Olx இல் விற்பனையாளராக பதிவு செய்யுங்கள்.

  • அதன் பிறகு, நாணயத்தின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்வதன் மூலம் பதிவேற்றவும்.

  • பின்னர் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.

  • இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் வெரிஃபை செய்யவும்.

  • வாங்க விரும்பும் எவரும் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

  • 1982 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ரூபாய் நாணயமாக இருக்க வேண்டும்.

உற்பத்தி இல்லை (No production)

நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், வாங்குபவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார். அதன் பிறகு, உங்கள் நாணயத்தை விதிமுறைகளின்படி விற்கலாம். 2 ரூபாய் நாணயம் இந்தியாவில் முதன்முதலில் 1982 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பழைய 2 ரூபாய் நாணயம் குப்ரோ-நிக்கல் மெட்டலில் அச்சிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் பல நாணயங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, தற்போது பழக்கத்தில் இல்லாத பழைய நாணயங்களின் (Old Coins) மதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மண்ணைச் சேர்த்து சமைக்கும் சாப்பாடு- மண் மனத்துடன் அதிசய உணவு!

பாஸ்போர்ட் கவர் புக் செய்வதருக்கு வந்தது உண்மையான பாஸ்போர்ட்- ஆன்லைன் அழிச்சாட்டியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)