மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 October, 2021 8:09 AM IST
Credit : Business Line

சென்னையில் உள்ள ICF ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் சில பணிகளுக்கு விரைவில் ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு (Apprentice employment)

சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 792 பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்

792

CARPENTER

பயிற்சி இடங்கள்

81 (FRESHERS – 31, Ex-ITI – 50)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது CARPENTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 2 வருடம்
Ex-ITI – 1 வருடம்

ELECTRICIAN

பயிற்சி இடங்கள்
145 (FRESHERS – 17, Ex-ITI – 128)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ELECTRICIAN பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

FITTER

பயிற்சி இடங்கள்
194 (FRESHERS – 43, Ex-ITI – 151)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது FITTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 2 வருடம்
Ex-ITI – 1 வருடம்

MACHINIST

பயிற்சி இடங்கள்
57 (FRESHERS – 25, Ex-ITI – 32)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது MACHINIST பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

PAINTER

பயிற்சி இடங்கள்
83 (FRESHERS – 34, Ex-ITI – 49)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது PAINTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

WELDER

பயிற்சி இடங்கள்
222 (FRESHERS – 50, Ex-ITI – 172)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது WELDER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 1 வருடம் மற்றும் 3 மாதங்கள், Ex-ITI – 1 வருடம்

MLT Radiology
பயிற்சி இடங்கள்
4 (FRESHERS )

கல்வித் தகுதி (Educational Qualification)

12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 1 வருடம் மற்றும் 3 மாதங்கள்

MLT Radiology

பயிற்சி இடங்கள்
4 (FRESHERS )

கல்வித் தகுதி (Educational Qualification)

12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

FRESHERS – 1 வருடம் மற்றும் 3 மாதங்கள்

Programming and System Admin. Asst.

பயிற்சி இடங்கள்
2 (Ex-ITI )

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Computer Operator and Programming Asst. பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் (Training Period)

Ex-ITI – 1 வருடம்
வயதுத் தகுதி

26.10.2021 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

 சம்பளம் (Salary)

  •  Freshers – (class 10th) ரூ. 6000/-

  •  Freshers – (class 12th) ரூ. 7000/-

  •  Ex-ITI – ரூ. 7000/-

தேர்வு செய்யப்படும் முறை (Method of selection)

பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 26.10.2021

மேலும் படிக்க...

பண்டிகை காலம் வந்தாச்சுங்கோ- வீட்டுக் கடன் வாங்க வங்கிகள் தரும் ஆஃபர் லிஸ்ட்!

ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!

English Summary: Job Training in ICF - Education Qualification 10th Class!
Published on: 01 October 2021, 08:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now