பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 June, 2022 6:04 PM IST
July Bank Holiday 2022: Do you know how many days?

July Bank Holiday 2022: ஜூலை மாதம் நாளை முதல் தொடங்குகிறது. ஜூலை மாதத்தில் வங்கியில் உங்களுக்கு பணிகள் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி விடுமுறைப் பட்டியலை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்ட், ரியல் டைம் க்ராஸ் செட்டிள்மெண்ட் ஹாலிடே மற்றும் பாங்க்ஸ் க்ளோசிங் ஆஃப் அகௌண்ட்ஸ் ஆகியவை, இதில் அடங்கும்.

தேசிய விடுமுறைகள் தவிர, பிரத்யேகமான சில மாநில விடுமுறைகளும், இதில் இடம்பெற்றுள்ளன. இதில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்குகிறது. ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிந்திட பதிவை தொடருங்கள்.

மேலும் படிக்க: பூச்சித் தாக்காத தினை சாகுபடி: சில நுணுக்கங்கள்!

இதோ விடுமுறை நாட்களின் பட்டியல்:

ஜூலை 1 2022 காங் (ரத்ஜத்ரா) / ரத யாத்திரை - புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 3 2022 ஞாயிறு (வார விடுமுறை)
ஜூலை 5 2022 செவ்வாய் - குரு ஹர்கோவிந்தின் ஒளி நாள் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 6 2022 புதன் - MHIP நாள் - மிசோராம்
ஜூலை 7 2022 கர்ச்சி பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 9 2022 சனிக்கிழமை (மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை), ஈத்-உல்-அதா (பக்ரீத்)
ஜூலை 10 2022 ஞாயிறு (வார விடுமுறை)

மேலும் படிக்க:News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 11 2022 ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் Ez-ul-Aza- வங்கிகள் மூடப்பட்டன
ஜூலை 13 2022 பானு ஜெயந்தி - காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 14 2022 பென் டியன்க்லாம் - ஷில்லாங்கில் வங்கிகள்மூடப்பட்டிருக்கும்
ஜூலை 16 2022 ஹரேலா-டேராடூனில் வங்கி மூடப்பட்டது
ஜூலை 17 2022 ஞாயிறு (வார விடுமுறை)
ஜூலை 23 2022 சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
ஜூலை 24 2022 ஞாயிறு (வார விடுமுறை)
ஜூலை 26 2022 கேர் பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 31 2022 ஞாயிறு (வார விடுமுறை)

மேலும் படிக்க:

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.63ம் சம்பளம்

சேமிப்புக் கிடங்குகளை அமைக்க அரசு நிதியுதவி எவ்வாறு பெறுவது?

English Summary: July Bank Holiday 2022: Do you know how many days?
Published on: 30 June 2022, 06:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now