மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 January, 2023 10:55 AM IST
Millets Name in 5 languages English, Tamil, Kannada, Malayalam And Telugu

சிறுதானியங்களைப் போல தோற்றமளிக்கும் தினைகள் உண்மையில் POACEAE என்ற புல் குடும்பத்தைச் சேர்ந்த விதைகள் ஆகும். தானியங்களுடன் தோற்றத்தில் ஒற்றுமை இருப்பதால் அவை தானியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தினையின் வெவ்வேறு பெயர்கள் என்ன என்பதை இப்போது இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தினை வகைகளின் பெயர்கள்: ஆங்கிலம் மற்றும் தமிழ்

ஆங்கிலம் தமிழ்
விங்கர் மில்லட் கேழ்வரகு
கொடொ மில்லட் வரகு
வொக்ஸ்டெல் மில்லட் திணை
லிட்டில் மில்லட் சாமை
பெர்னியாட் மில்லட் குதிரைவலி
பர்ல் மில்லட் கம்பு
சோர்கம் சோழம்
பிரவுன்டோப் மில்லட் -
ப்ரோஸோ மில்லட் பனிவரகு

ஆங்கிலத்திலிருந்து மலையாளம்

ஆங்கிலம் மலையாளம்
Finger Millet பஞ்சி புல்லு
Kodo Millet கூவரகு
Foxtail Millet திணை
Little Millet சாமா
Barnyard Millet கவடபுல்லு
Pearl Millet கம்பம்
Sorghum சோளம்
Browntop Millet -
Proso Millet -
Millet Name in English தெலுங்கு
Finger Millet ரகுலா
Kodo Millet அரிகேலு
Foxtail Millet கோர்ரா
Little Millet சாம
Barnyard Millet ஓடலு
Pearl Millet சஜ்ஜாலு
Sorghum ஜோனா
Browntop Millet -
Proso Millet  

 

Millet Name in English ஹிந்தி
Finger Millet நச்னி / மாண்டுவா
Kodo Millet கோடன்/கோட்ரா
Foxtail Millet கங்கினி/ரல
Little Millet குட்கி
Barnyard Millet ஜாங்கோரா
Pearl Millet பஜ்ரா
Sorghum ஜோவர்
Browntop Millet -
Proso Millet பர்ரி
Millet Name in English கன்னடம்
Finger Millet ராகி
Kodo Millet ஹர்கா
Foxtail Millet நவானே
Little Millet சாமே
Barnyard Millet ஊடாலு
Pearl Millet சஜ்ஜெ
Sorghum ஜோல
Browntop Millet கொரலே
Proso Millet பாரகு

இந்திய அரசு 2023 ஐ சர்வதேச தினை ஆண்டாக (IYOM) அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தது. இந்தியாவின் முன்மொழிவு 72 நாடுகளால் ஆதரிக்கப்பட்டது மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 2023 ஐ சர்வதேச தினை ஆண்டாக மார்ச் 5, 2021 அன்று அறிவித்தது.

இப்போது, இந்திய அரசு IYOM, 2023 ஐ ஒரு மக்கள் இயக்கமாக கொண்டாட முடிவு செய்துள்ளது, இதனால் இந்திய தினை, சமையல் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ள வாய்ப்பாக, இது அமையும். எனவே, சமையல் செய்யவோ அல்லது மதிப்புக்கூடப்பட்ட பொருட்கள் தயாரிக்கவோ, அதன் பெயர்கள் அறிய வேண்டியது அவசியமாகிறு. எனவே தான், இந்த பதிவில் தமிழ் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இவ்வகை தினைகளை என்னவென்று அழைப்பார்கள் என்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க:

புத்தாண்டு பரிசாக 4% DA உயர்வு, மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

2023 புகழ்பெற்ற கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்| TNAU: வழங்கும் 2 நாள் பயிற்சி| IYOM 2023

English Summary: Millets Name in 5 languages English, Tamil, Kannada, Malayalam And Telugu
Published on: 03 January 2023, 05:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now