பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 January, 2021 6:42 PM IST
Credit : Dinamalar

பொதுவாக நாம் இப்போது சமையலுக்கு கேஸ் சிலிண்டரையே நம்பி இருக்கிறோம். பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வரும் நிலையில், கேஸ் புக் செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது இண்டேன் நிறுவனம். கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு மிஸ்டு கால் (Missed Call) வசதியை இண்டேன் நிறுவனம் (Indane) ஏற்பாடு செய்துள்ளது.

மிஸ்டுகால் வசதி:

சிலிண்டர் புக்கிங் (Cylinder Booking) செய்வதற்கு மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இண்டேன் நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துவோர் சிலிண்டர் புக்கிங்கிற்கு பிரத்யேக போன் நம்பர் தரப்பட்டிருந்தது. அதன் மூலம் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் சிலிண்டர்கள் டெலிவிரி (Delivery) செய்யப்பட்டது. இந்நிலையில் மிஸ்டுகால் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:

இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மிஸ்டு கால் சேவையால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பெல்லாம் IVRS கேஸ் புக்கிங் செய்து வந்த நிலையில், இப்போது இந்தச் சேவையினால், மிக எளிதில் கேஸ் புக் செய்ய முடியும். இண்டேன் கேஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணையவதற்கு, ரோட்டரி கிளப் இலவச உதவி! பெற்றோர்களுக்கு அழைப்பு!

ஓய்வு காலத்தில் சுகமாக வாழ சிறந்த திட்டம் எது? VPF vs PPF!

சொந்த வீடு கட்ட அரசின் மானியம்! பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா, இல்லையா? செக் பன்னிகோங்க!

English Summary: Missed Call Facility to Book Cylinder! Introducing Indane!
Published on: 02 January 2021, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now