Blogs

Saturday, 07 January 2023 10:43 AM , by: R. Balakrishnan

PF Pension

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தொழிலாளர் பென்சன் திட்டத்தையும் (Employee Pension Scheme) வழங்கி வருகிறது. EPFO கணக்குதாரர்கள் இந்த பென்சன் திட்டத்திலும் இணைந்து பயன்பெறலாம்.

நிர்பத் சேவா (Nirbadh Sewa)

EPFO நிறுவனம் பென்சன் திட்டத்தின் கீழ் நிர்பத் சேவா (Nirbadh Sewa) என்ற புதிய சேவையை இந்த புத்தாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிர்பத் சேவா கீழ், பணி ஓய்வு பெறும் நபர்கள் மிக எளிதாக பிபிஓ (Pension Payment Order) சில தினங்களிலேயே பெற்றுவிடலாம்.

இத்தனை நாளாக EPFO பென்சன் திட்டத்தின் பயனாளிகள் பணி ஓய்வுபெறும்போது பிபிஓ பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள், தாமதம் என சிக்கல்கள் இருந்தன. இதை தீர்ப்பதற்காகவே நிர்பத் சேவா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி, பணி ஓய்வுபெறும் EPFO பென்சன் பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பிபிஓ மற்றும் பென்சன் தொடர்பான வழிகாட்டல்களும், பயிற்சியும் வழங்கப்படும். இதன் வாயிலாக பயனாளிகள் பணி ஓய்வுபெற்று சில நாட்களிலேயே பிபிஓ பெற்றுவிடலாம்.

மேலும் படிக்க

பல லட்சங்களில் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பென்சன் வாங்குவோருக்கும் குட் நியூஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)