15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 31 December, 2019 3:23 PM IST
Mulch Farming

பாகற்காய் சாகுபடியில், கூடுதல் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதிகளில், கிணற்றுப்பாசனத்தின் மூலம் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பாகற்காயினை பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் நிலப்போர்வை தொழில் நுட்பம் பயன்படுத்தி பாகல் சாகுபடி செய்துள்ளனர். நேர்த்தியாகவும், திட்டமிட்டும் சாகுபடி செய்துள்ளதால் நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி நிலத்தை சமன்படுத்தி, மேட்டுப்பாத்திகள் அமைத்து, அதில் சொட்டுநீர் பாசனம் அமைத்து அதற்கு மேல் நிலப்போர்வை அமைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் துளைகள் இட்டு, பாகல் விதைகள் நடவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

நிலப்போர்வை முறையில், சாகுபடி செய்வதால் பாசனத்துக்கு குறைவான  நீரே தேவைப் படுகிறது. இதன் மூலம் நீர் ஆவியாகுதல் பெருமளவு தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது இம்முறையில் களைகள் வளராது. அறுபது நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். தொடர்ந்து ஐந்து மாதங்கள் வரை பலன் தருவதுடன்  நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.

English Summary: Production Technology , Yield Performance and Profitability of Bitter Gourd Cultivation
Published on: 31 December 2019, 03:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now