பழைய நோட்டுகளுக்கு அண்மைகாலமாக அதிகபட்சமாக மவுசு அதிகரித்திருக்கிறது. அதிலும், யாரும் எதிர்பார்க்காத விலையும் கிடைக்கிறது. அந்த வகையில், தற்போது பழைய 1 ரூபாய் நோட்டிற்கு ரூ.45,000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டின் சிறப்பு அம்சம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள இந்த 1 ரூபாய் நோட்டு, மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த நோட்டாக கருதப்படுகிறது. உங்களிடம் இதே போன்ற ரூபாய் நோட்டு இருந்தால், அதை Coinbazzar இணையதளத்தில் விற்கலாம்.
எங்கு விற்பது?
பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால் வீட்டில் அமைர்ந்தபடியே பணம் சம்பாதிக்கலாம். 1957ல் ஆர்பிஐ கவர்னர் எச்எம் படேல் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்கலாம். அதன் வரிசை எண் 123456 ஆகும். இந்த ரூபாய் நோட்டு ரூ.45,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நோட்டுகளை CoinBazaar இணையதளத்தில் விற்கலாம்.
ரூ.25000
இதேபோல், இந்த 10 ரூபாய் நோட்டு இருந்தால், ரூ.25,000 கிடைக்கும்.
குறிப்பாக 10 ரூபாய் நோட்டில் அசோகர் தூணின் உருவம் இருந்தால், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம். இந்த 10 ரூபாய் நோட்டுகள் 1943 இல் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வெளியிடப்பட்டன. மேலும் இவற்றில் சிடி தேஷ்முக் கையெழுத்திட்டுள்ளார். இந்த ரூபாய் நோட்டுக்கு மாற்றாக ரூ.20-25,000 வரை கிடைக்கும்.
பணம் ஈட்டுவது எப்படி?
-
உங்களிடம் இப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதை விளம்பர தளமான Coinbazaar இல் ஆன்லைனில் விற்கலாம்.
-
இந்த அரிய ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் இந்த இணையதளத்தில் பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர்.
-
இந்த அரிய ரூபாய் நோட்டை விற்க, முதலில் உங்களை Coinbazzar இல் விற்பனையாளராகப் பதிவு செய்ய வேண்டும்.
-
இதற்குப் பிறகு, ரூபாய் நோட்டின் படத்தைக் கிளிக் செய்து அதன் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
-
அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் சரிபார்க்கவும்.
-
indiamart, pinterest,indiancurrencies போன்ற நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையத்தளங்களில் நீங்கள் ஆன்லைனிலும் விற்கலாம்.
மேலும் படிக்க...