Blogs

Monday, 15 August 2022 02:40 PM , by: Elavarse Sivakumar

எஸ்பிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரூ.2 கோடி

எஸ்பிஐ (SBI) வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய வட்டி

தற்போது பொது வாடிக்கையாளர்களுக்கு 2.90% முதல் 5.65% வரையிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.40% முதல் 6.45% வரையிலும் வட்டி வழங்குகிறது எஸ்பிஐ வங்கி.

இனிமேல் புதிய வட்டி விகிதம்

7 - 45 நாட்கள் : 2.90%

46 - 179 நாட்கள் : 3.90%

180 - 210 நாட்கள் : 4.55%

211 நாட்கள் - 1 ஆண்டு : 4.60%

1 ஆண்டு - 2 ஆண்டு : 5.45%

2 ஆண்டு - 3 ஆண்டு : 5.50%

3 ஆண்டு - 5 ஆண்டு : 5.60%

5 ஆண்டு - 10 ஆண்டு : 5.65%

வங்கி நிர்வாகத்தில் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)