Blogs

Thursday, 08 April 2021 03:53 PM , by: Elavarse Sivakumar

Credit : India Today

பொதுத்துறை நிறுவனமான NBCCLயில் காலியாக உள்ள மேற்பார்வையாளர்கள் பணியிடங்களுக்கு விரைவில் தகுதியான ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளம்பர எண் (Ad number)

05.2021

பணி  (Job)

Site Inspector (Civil)

காலியிடங்கள்

 80

பணி  (Job)

Site Inspector (Electrical)

காலியிடங்கள் 

40

தகுதி (Qualification)

பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல்ஸ் ஆகியப் பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு  (Age Limit)

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்  (Salary)

மாதம் ரூ.31,000

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் (Fees)

ரூ.500

விலக்கு  (Exception)

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை  (How to apply)

www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.

காலக்கெடு  (Last date)

14.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf என்ற லிங்க்-கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்க...

கரும்பு அறுவடை பரிசோதனை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தது வேளாண் துறை!

காட்டுத் தீயில் இருந்து, வனவிலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்க செயல் விளக்கப் பயிற்சி!

பழ மரங்களில் விளைச்சலை அதிகரிக்கலாம்! - வேளாண்துறை செயல் விளக்கப் பயிற்சி!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)