Blogs

Sunday, 29 November 2020 12:05 PM , by: Daisy Rose Mary

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 162 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நிறப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மொத்த காலியிடங்கள்: 162

பணி : Junior Assistant - 74 +1

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் -  ரூ.19,500 - ரூ.62,400 

பணி: Typist - 78 + 10

தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை அல்லது ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை மற்றும் தமிழ் தட்டச்சில் மேல்நிலை தேர்ச்சி அல்லது ஆங்கிலம் தட்டச்சில் மேல்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,400

வயது வரம்பு: 31.10.2020 தேதியின் படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OC - 30 வயது

BC/BCM/MBC/DC - 32

SC/SC - 35 வயது

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: MBC/DC, BC, BCM, OC பிரிவினர் ரூ.500 மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்

 

விண்ணப்பிக்கும் முறை : tanuvas1.ucanapply.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22.12.2020

வேலைவாய்ப்பு தொடர்பான முழு அறிவிப்பை பெற

Click here

மேலும் படிக்க...

நாளொன்றுக்கு 4 மணிநேரம் வேலை... மாதத்திற்கு ரூ.70,000 சம்பளம்! சம்பாதிக்க ரெடியா?

வேளாண் கள அலுவலர் பணியிடங்கள் காலி! படிப்பு, தகுதி, சம்பளம் முழுவிவரம் உள்ளே!

SBI Job offer: 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்குகாலிப் விண்ணப்பித்துடுங்கள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)