நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 October, 2022 2:51 PM IST
These Apps Will Swipe Your Bank Account: Delete Now

ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு, யூசர்கள் மீதான பொறுப்பும் அதிகரித்து உள்ளது என்று கூறினால் அது மிகையாகது. மிக முக்கியமான விஷயம் சைபர் பாதுகாப்பு. எந்த ஒரு ஆப்யையும் மொபைலில் டவுன்லோட் செய்வதற்கு முன், இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதுபோன்ற சில விஷயங்களால் தான், மக்களின் பேங்க் அக்கௌன்டில் இருந்து பணம் காணாமல் போவதற்குக் காரணமாகும். அத்தகைய சில குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்கு, இந்த பதிவில் வழங்க உள்ளோம். இது உங்கள் பேங்க் அக்கௌன்ட் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் தனியுரிமையையும் பாதுகாக்கும், எனவே இதனை அறிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

ப்ளே ஸ்டோரியில் இருந்து கடந்த கால பல ஆப்ஸ்களை கூகுள் நீக்கியுள்ளது. உண்மையில், இந்த எல்லா ஆப்களும் அனுமதியின்றி யூசர்களின் டேட்டாவை பெறுகின்றன என கண்டறியப்பட்டதாகும். Meta (Facebook) 1 மில்லியன் யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற ஆப்களை டவுன்லோட் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது, அது அவர்களின் தனிப்பட்ட டேட்டாவை திருடுகிறது. அதாவது, உங்கள் அக்கௌன்ட்-இல் இதுபோன்ற ஆப்-கள் இருந்தால், அவர்கள் உங்கள் தனிப்பட்ட டேட்டா மற்றும் பேங்க் அக்கௌன்ட் தொடர்பான தகவல்களைப் பெற வாய்ப்பை வழங்குகிறீர்கள் என்று ஆர்த்தமாகும்.

'Boycott cadbury' என்ற ட்வீட் சமூக ஊடகங்களில் வைரல்!

Android Users இதுபோன்ற ஆப்களைத் தவிர்ப்பது மிகவும் சுலபமானது. ஏனெனில் இதுபோன்ற பல சாப்ட்வேர்கள் ஆண்ட்ராய்டு யூசர்களுக்குக் கிடைக்கப் பெறுகின்றன, இது அத்தகைய தீம்பொருளை நீக்க முடியும். Joker Malware விவகாரம் வெளி வந்த பிறகு, பல டெக் கம்பெனியின் கவலையும் அதிகரித்தது. இது குறித்து சில நாட்களுக்கு முன்பு புதிய அறிக்கையும் வெளியாகி உள்ளது. மொபைலைப் பாதுகாப்பாக வைத்திருக்க, 'Optimizing' மற்றும் 'Cleaning' உள்ளிட்டவை, Super Clean, Rocket Cleaner போன்றவை இதற்குச் சிறந்தவையாகும். இருப்பினும், இதற்குப் பிறகு கூகுள் குழுவும் தொடர்ந்து வேலை செய்கிறது. கடந்த காலங்களில், App Store இருந்து பல ஆப்ஸ்-கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், நீங்கள் ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யும் போதெல்லாம், பல விஷயங்களை கவனித்தில்கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் முதலில் ஆப்பை பற்றிய தகவலைப் பெற வேண்டும். பல நேரங்களில் நாம் இந்த விஷயங்களைப் புறக்கணிக்கிறோம், இது பின்னர் நிறைய விஷயத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

மேலும் படிக்க:

கடன் மோசடியில் ஆன்லைன் செயலிகள்: அச்சத்தில் இந்தியர்கள்!

English Summary: These Apps Will Swipe Your Bank Account: Delete Now
Published on: 31 October 2022, 02:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now