Blogs

Friday, 08 July 2022 05:30 PM , by: Deiva Bindhiya

Utkal Krishi Mela in Odisha - 2022

உத்கல் கிரிஷி மேளா-2022 இன் முதன்மை ஸ்பான்சராக இருந்ததற்காக ஒடிசாவில் உள்ள இஃப்கோவின் மாநில சந்தைப்படுத்தல் மேலாளர் எஸ்.கே சாட்டர்ஜி-ஐ, உத்கல் க்ரிஷி மேளா-2022 இன் இணை ஸ்பான்சரான கிரிஷி ஜாக்ரன் குழு கௌரவித்தது

IPL மூத்த மண்டல மேலாளர் சஞ்சீவ் சந்திர சின்ஹா-வை, உத்கல் க்ரிஷி மேளா-2022 இன் இணை ஸ்பான்சரான கிரிஷி ஜாக்ரன் குழு கேடயம் வழங்கி கௌரவித்தது.

கிரிஷி ஜாக்ரன் குழுவினர், ஒடிசா அரசின் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், வளர்ச்சி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஜெகநாத் சர்காவுடன் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அவரை கவுரவிக்கும் விதமாக கிரிஷி ஜாக்ரன் சார்பாக கேடயம் வழங்கினர்.

மேலும் படிக்க:

Kalakshetra அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் 1லட்சம்!

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்! மத்திய அரசின் புதிய திட்டம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)