இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 31 January, 2021 10:24 AM IST
Credit : Mental Floss

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முக்கியமான வங்கியாகக் கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடம் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் (Institution)

பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)

பணி (Job)

பாதுகாப்பு அதிகாரி (Manager Security)

காலியிடங்கள் (Vacancy)

100

தகுதி (Qualifications)

ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்(Any graduate) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம் (Salary)

மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு (Age Limit)

01.01.2021 தேதியின்படி, 21 - 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை(Selection)

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Essay /Letter drafting முறைகள் நேர்முகத் தேர்வு முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.

விண்ணப்பக்கட்டணம்(Fees)

எஸ்சி(SC), எஸ்டி(ST), பெண் (Female)விண்ணப்பத்தாரர்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை(How to apply)

அஞ்சல் முகவரி(Postal Address)

Chief Manager (Recruitment Section)

HRM Division

Punjab National Bank

Corporate Office

plot no 4, Sector 10

Dwarka 

New Delhi -110075

கடைசி தேதி(Last Date)

13.02.2021

கூடுதல் விவரங்களுக்கு

https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் (Link)சென்று தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்க...

தைப் பட்ட காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்கும்-TNAUவின் முன்னறிவிப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

விவசாயத்துறையில் அதிமுக அரசின் சாதனைகள்!

English Summary: Want to become a bank manager? Punjab National Bank knowledge opportunity!
Published on: 31 January 2021, 10:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now