நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 December, 2022 3:02 PM IST
Loan for farmers

புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, விவசாயிகளுக்கு நேரடி பலன்களை அளிக்கும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கிகளும் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து உதவுகின்றன. அந்தவகையில் நீங்கள் ஒரு விவசாயி என்றால், விவசாயப் பணிகளுக்கு தேவைப்படும் பணத்தை குறைந்த வட்டியில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு மலிவான கடன் (Loan for Farmers)

தற்போது வங்கிகளும் விவசாயிகளுக்கு பெரும் சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு உரம், விதைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மலிவு விலையில் வங்கி கடன் வழங்குகிறது. இந்த வரிசையில், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் விவசாயக் கடனை பிஎன்பி வங்கி வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, கிசான் கிரெடிட் கார்டுகளையும் கொடுத்து, அதன் மூலம் கடன் கிடைக்கும். இப்போது மிகவும் பெயரளவிலான விதிமுறைகளுடன் எளிதாகக் கடன்களை வழங்குகிறது.

PNB-ன் இந்த சிறப்பு சலுகையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் எளிதாகப் பெறலாம். இதற்கு நீங்கள் PNB விவசாயக் கடனின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, வங்கி பல்வேறு முறைகளை வழங்கியுள்ளது. உங்கள் வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம்.

கடன் பெறும் வழிமுறை

  • நீங்கள் விரும்பினால், 56070 என்ற எண்ணுக்கு 'LOAN' என்று எஸ்எம்எஸ் செய்யவும்
  • இது தவிர 18001805555 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • நீங்கள் விரும்பினால், 18001802222 என்ற எண் மூலம் கால் சென்டரைத் தொடர்புகொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இது தவிர, நெட் பேங்கிங் இணையதளமான netpnb.com என்ற விருப்பத்தையும் வங்கி வழங்கியுள்ளது.
  • PNB One மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க

பொதுமக்கள் கவனத்திற்கு : ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ!

பெண்களுக்கான குறைந்த முதலீட்டுக்கான டிப்ஸ்: மாதம் 100 ரூபாய் போதும்!

English Summary: Affordable loan for farmers: Punjab National Bank Announcement!
Published on: 30 December 2022, 03:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now