Farm Info

Tuesday, 30 August 2022 03:34 PM , by: Deiva Bindhiya

Agricultural Infrastructure Fund (AIF) Government funding, a package

நோக்கங்கள்

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறச்செய்திடல், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்தல், விவசாயிகளின் சந்தைக்கான அணுகுதலை எளிதாக்கல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல்.

அரசின் நிதியுதவி

வட்டி சலுகை திட்டம் - 3 சதவீதம் வட்டி சலுகை, அதிகபட்சமாக ரூ.2.00 கோடி வரை, 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.

கடன் உத்திரவாதம் - CGTMSசின் கீழ் ரூ.2.00 கோடி வரை, (உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு நிதி ஆதரவு) இதர ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களிலும் பயன் பெறலாம்.

தகுதியான திட்டங்கள்: அறுவடைக்கு பின் மேலாண்மை திட்டங்கள்

  1. விநியோக தொடர் சேவைகள்
  2. கிடங்குகள்
  3. சிப்பம் கட்டும் கூடங்கள்
  4. ஆய்வுக்கூடங்கள்
  5. குளிர்பதன தொடர் சேவைகள்
  6. தளவாட வசதிகள்
  7. முதன்மை பதப்படுத்தும் மையங்கள் - சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னனு
  8. சந்தையுடன் கூடிய விநியோக தொடர் - சூரிய மின் சக்தியுன் கூடிய உட்கட்டமைப்பு.
  9. பழுக்க வைக்கும் அறைகள்

தகுதியான பயனாளிகள்

  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (Pacs).
  • சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள் (MCS),
  • விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO's)மற்றும் கூட்டமைப்புகள்,
  • சுய உதவி குழுக்கள் (SGH's),
  • கூட்டுப்பொறுப்பு குழுக்கள் JLGs,
  • பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள்,
  • வேளாண் தொழில் முனைவோர் மத்திய மாநில அரசு உதவி பெறும் பொது-தனியார் கூட்டு திட்டங்கள்,
  • சுய உதவிக்குழுக்கள்,
  • தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள்,
  • அரவை உரிமையாளர்கள்,
  • ஏற்றுமதியாளர்கள்,
  • வர்த்தகர்கள்,
  • உணவு பதப்படுத்துவோர் மற்றும்
  • மாநில சேமிப்பு கழகங்கள்.

தொடர்புக்கு: 7200818155/18004251907

ஜூலை 2020க்கு மேல் பெறப்பட்ட கடனுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க:

Neet UG 2022 தேர்வுக்கான Answer Key எப்படி தெரிந்துக்கொள்வது?

முருகப்பா குழுமம் 'Montra' 3 சக்கர மின் வாகனத்தை முதல்வர் முன்னிலையில் அறிமுகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)