கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள் (Solar technical Training) துவங்க உள்ளது.
மத்திய அரசு திட்டம் (Federal Government Program)
இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக திறன் படைத்தவர்களாக மாற்ற ஏதுவாக மத்திய அரசு சார்பில் சூரிய மித்ரா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கும் சூரிய மித்ரா திட்டத்தின் கீழ், பயிற்சி-தங்குமிடம், உணவு இலவசம்.
சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள் (Solar Technical Training) 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது. அதனை முன்னிட்டு, தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
பயிற்சி (Training)
ஜனவரி 2022 முதல்
வயது வரம்பு (Age limit)
18 to 30
பயிற்சி காலம் (Training Period)
3 மாதம்
பயிற்சி நேரம் (Training hours)
காலை 9 மணி முதல் மாலை:5 மணி வரை
கல்வித்தகுதி (Education)
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள் (Discounts)
தங்குமிடம்
உணவு
சீருடை
-
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
-
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
-
இந்த பயிற்சி வாய்ப்பை இளைஞர்களேத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆவணங்கள் (Documents)
சேர்க்கைக்கு வரும்போது
1. original certificates
2. Aadhar Xerox.
3. Passport size photos=1
ஆகியவற்றைத் தவறாமல் எடுத்து வர வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம்
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
சூரியமித்ரா திறன் மேம்பாட்டு திட்ட மையம்,
என்பிடி - எம்சிஇடி கேம்ப்பஸ், உடுமலை ரோடு,
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்
செல்போன் : 9994994804
விண்ணப்பிக் கடைசி நாள் (Last day to apply)
25.12.2021.
Dr.Mahalingam College of Engineering and Technology
Suryamitra Skill Development Program Centre
NPT – MCET Campus, Udumalai Road,
Pollachi
Coimbatore – District,
மேலும் படிக்க...
ரிப்பேர் செய்ய ரூ.17 லட்சம் - ஆத்திரத்தில் Telsa காரை வெடிவைத்து எரித்த உரிமையாளர்!
250 நாய்களைக் கொன்றுக்குவித்த குரங்குகள்- பழிவாங்கிய சம்பவம்!!