Farm Info

Tuesday, 12 December 2023 11:57 AM , by: Muthukrishnan Murugan

Today vegetable price range

தமிழர்களின் உணவு முறைகளில் காய்கறிகளின் பங்கு அதிகம். பருவமழை மாற்றம், திடீர் நோய் தாக்குதல், மோசமான வானிலை, லாரிகள் ஸ்ட்ரைக் போன்ற பல்வேறு காரணங்களால் அவ்வப்போது சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்படுகிறது.

இப்பகுதியில் அன்றாடம் சந்தைகளில் காய்கறிகளின் விலை நிலவரம் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் சென்னையின் முக்கிய வணிகச்சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம் ( சேகரிக்கப்பட்ட தகவல்- விற்பனையாளர்களை பொறுத்து விலையில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.) ஒரு கிலோவிற்கு காய்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு-

பின்வரும் விலை நிலவரமானது ( காய்கறி - மொத்த விலை - சில்லரை விலை - ஷாப்பிங்க் மால்களில் விற்பனை விலையினை) குறிக்கும்.

காய்கறி மொத்த விலை சில்லரை விலை ஷாப்பிங்க் மால்களில் விற்பனை விலை
Onion Big (பெரிய வெங்காயம்) ₹54 ₹62 - 69 ₹65 - 89
Onion Small (சின்ன வெங்காயம்) ₹77  ₹89 - 98     ₹92 - 127
Tomato (தக்காளி) ₹35 ₹40 - 44    ₹42 - 58
Green Chilli (பச்சை மிளகாய்) ₹44   ₹51 - 56           ₹53 - 73
Beetroot (பீட்ரூட்) ₹34   ₹39 - 43       ₹41 - 56
Potato (உருளைக்கிழங்கு) ₹26 ₹30 - 33         ₹31 - 43
வாழைக்காய் ₹8   ₹9 - 10 ₹10 - 13

 

Amla (நெல்லிக்காய் ₹60  ₹69 - 76 ₹72 - 99
Bitter Gourd (பாகற்காய்) ₹36 ₹41 - 46           ₹43 - 59
Bottle Gourd (சுரைக்காய்)

₹27

₹31 - 34          ₹32 - 45
Butter Beans (பட்டர் பீன்ஸ்) ₹46 ₹53 - 58         ₹55 - 76
Broad Beans (அவரைக்காய்) ₹55 ₹63 - 70       ₹66 - 91
Cabbage (முட்டைக்கோஸ்)

₹19

₹22 - 24          ₹23 - 31
Carrot (கேரட்) ₹38   ₹44 - 48           ₹46 - 63
Coconut (தேங்காய்)

₹34

  ₹39 - 43     ₹41 - 56
Brinjal (கத்திரிக்காய்) ₹25 ₹29 - 32   ₹30 - 41
Brinjal (Big) (கத்திரிக்காய்)

₹22 

₹25 - 28      ₹26 - 36
Ginger (இஞ்சி) ₹92  ₹106 - 117     ₹110 - 152

மேலும் சந்தை நிலவரம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள கிரிஷி ஜாக்ரான் இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

Read also:

தங்கம் வாங்க நல்ல நேரம்- தொடர்ந்து 4 வது நாளாக விலை சரிவு

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பயிர் காப்பீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)