Farm Info

Tuesday, 20 July 2021 08:50 AM , by: Elavarse Sivakumar

விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, இரசாயனம் இல்லாமல் லாபகரமான விவசாயம் என்றத் தலைப்பில் இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் விவசாயப் பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் பயிற்சி (Online training)

விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, இரசாயனம் இல்லாமல் லாபகரமான விவசாயம் என்றத் தலைப்பில் இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் விவசாயப் பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு (Link)

நிகழ்நிலைப் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்வதற்கான இணைப்பு (link):

https://meet.google.com/tuv-vefk-phr

பயிற்சி நாள்  (Training Day)

20.07.2021 செவ்வாய்க்கிழமை

பயிற்சி நேரம்  (Training Time)

பிற்பகல் 3.30 முதல் பிற்பகல் 5.00 வரை

பயிற்சியின் தலைப்பு (Training Title

இரசாயனம் இல்லாமல் இலாபகரமான விவசாயம்

பயிற்றுநர் (Instructor)

அக்ரி. அ. பாண்டியன்

இணை பேராசிரியர்

பா.மே.ப.நி., திருச்சி

வழிமுறைகள்

  • பதிவுறு படிவத்தைப் பூர்த்தி செய்து, 20.07.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 02.00 மணிக்குள் அவசியம் – தவறாமல் அனுப்பி வைப்பதன் மூலம் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

  • பதிவு படிவத்தைப் (Registration Form) பூர்த்தி செய்ய வேண்டிய இணைப்பு:

  • https://forms.gle/4KnpbDY9gFnA2SPX6

  • 2. பயிற்சித் தொடங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பே லிங்க் மூலம் உள்ளே இணைந்துகொள்ளலாம்.

  • 3. லிங்க் மூலம் இணையும்போது, தங்கள் ஆடியோ மற்றும் வீடியோவை அணைத்து (Mute) வைப்பதன் மூலம் பயிற்சியின்போது ஒளி / ஒலி / இணையத்தொடர்பு விலகல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கலாம்.

  • 4. பயிற்சியின் நிறைவில், வினா-விடை (Q&A) பகுதியில் தங்களின் சந்தேகங்களை கேட்டு விடைபெறலாம். கேள்வி நேரத்தில் தங்களது ஆடியோ மற்றும் வீடியோவை இயங்க வைத்துக் கொள்ளலாம்.

  • 5. உங்கள் கேள்விகளை சாட்பாக்ஸிலும்(Chatbox) பதிவிட்டுக் கேட்கலாம்.

  • 6. பயிற்சிக்குப் பின், பின்னூட்டக் கருத்துக்களை (Feedback) பதிவு செய்யும் அனைவருக்கும் மின்-சான்றிதழ் (e-certificate) மெயில் / வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  • பயிற்சி குறித்த தங்களின் பின்னூட்டக் கருத்துகளை (Feedback) பதிவிடவேண்டிய இணைப்பு (link) : https://forms.gle/QfjpGjnLYAMDZLcS8

பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு (For the attention of participants)

பயிற்சியின் போது, தாங்கள் தனியறையில் இல்லாவிட்டால், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, பயிற்சியில் பங்கு பெறுங்கள்.

தொடர்புக்கு (Contact)

ஒரே மொபைல் அல்லது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலமாக ஒன்றிற்கு மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொள்ளும்பட்சத்தில், தேவையான சமூக இடைவெளியைப் பின்பற்றுவது சாலச்சிறந்தது.

கூடுதல் விபரங்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளரை (செல்: 94435 38356)தொடர்பு கொள்ளலாம்.

மேலும படிக்க...

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)