விவசாயிகளுக்காக, தமிழக அரசு சார்பில் சில இணையதளங்கள் இருப்பது இன்னமும், யாருக்கும் தெரியவில்லை. விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டிய, முக்கிய சில இணையதள முகவரிகளை (websites), இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்:
- வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள
www.tnagrisnet.tn.gov.in - விவசாயத் தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.tnau.ac.in - தோட்டக்கலைப் பயர்கள் மற்றும் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள
www.tnhorticulture.tn.gov.in - விதைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.seednet.gov.in - வேளாண்மைக்கு உதவும் எந்திரங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள
www.aed.tn.gov.in - வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள
www.l3fpedia.com - அங்ககச் சான்று தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.tnocd.net
மேற்கண்ட இணையதள முகவரிகள், நிச்சயம் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து இத்தகைய இணையதளங்களை கண்காணித்து வந்தால், நிகழ்காலத் திட்டங்கள் மற்றும் வேளாண்மை யுக்திகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்!
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவுக்கு குறைத்தது எஸ்பிஐ!