இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 October, 2021 3:49 PM IST
பல நோய்களுக்கான ஒரு மருந்து
  1. வெந்தயம். -  250gm

  2. ஓமம் -  100gm

  3. கருஞ்சீரகம் -  50gm

  • மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

  • இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

  • தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

  • தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

  • இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

  • இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

  • இருதயம் சீராக இயங்குகிறது.

  • சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

  • உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

  • எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

  • ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

  • கண் பார்வை தெளிவடைகிறது.

  • நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

  • மலச்சிக்கல்  நீங்குகிறது.

  • நினைவாற்றல் மேம்படுகிறது.

  • கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

  • பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

  • மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

  • ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

  • நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

  • இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

மேலும் படிக்க:

வெள்ளை முடிக்கும் டாட்டா சொல்லும் வீட்டு வைத்தியம்!

கருப்பு மிளகு தேநீர்: எடை குறைப்புக்கு தேவை மிளகு!

English Summary: A medicine for many diseases! Home Remedies!
Published on: 27 October 2021, 03:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now