இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 September, 2021 12:54 PM IST
Are you a mobile user while walking? The problem you have!

நடைபயிற்சி போது மொபைல் போன்:

காலை நடைப்பயிற்சி செய்யும் போது பலர் தொலைபேசியில் பாடல்களைக் கேட்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் இந்த பழக்கம் அனைவரின் பழக்கமாகிவிட்டது.

மக்கள் தொலைபேசியைப் பயன்படுத்தும் பழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது, காலையில் நடைபயிற்சி செய்யும் போது கூட, மக்கள் மொபைலைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், காலையில் நடக்கும்போது தொலைபேசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை தெரிந்துகொள்ளுவோம்.

தசை வலி 

நடக்கும்போது, ​​உங்கள் முழு உடலும் செயல்படுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும்  உடற்பயிற்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மொபைலை ஒரு கையில் வைத்துக்கொண்டு நீங்கள் நடக்கும்போது, ​​நமது தசைகளில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு தசை வலியை ஏற்படுத்தும்.

உடல் தோரணையில் மாற்றம்

காலையில் நடைபயிற்சி போது போன் தொடர்ந்து பயன்படுத்துவதால் நமது உடல் தோரணை கெட்டுவிடும். நடைபயிற்சி போது முதுகு தண்டு எப்போதும் நேராக இருக்க வேண்டும். மொபைலைப் பயன்படுத்துவதன் மூலம், நம் கவனம் முழுவதும் மொபைலில் இருப்பதால் நமது முதுகெலும்பு நேராக இருக்காது. இதனால் நீண்ட நேரம் மொபைல் பார்த்துக்கொண்டு நடப்பது உங்கள் உடல் நிலையை கெடுத்துவிடும்.

முதுகு வலி

நீண்ட நேரம் தவறான வழியில் அதாவது முதுகு தண்டு குனிந்தவாறு நடப்பது நமது உடல் நிலையை கெடுத்துவிடும். நீங்கள் உடல் நலம் மேன்படுத்துவதற்காக செய்யும் விஷயம் பிரச்சனையில் முடிய காரணமாக இருக்கலாம். எனவே, நடைபயிற்சி போது மொபைல் பயன்பாட்டை புறக்கணிக்கவும்.

கவனம் இல்லாமை

நடைபயிற்சி போது, ​​நம் கவனமெல்லாம் நம் உடலில் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் நாம் மொபைல் பயன்படுத்தும் பொழுது நமது கவனம் கண்டிப்பாக சிதறிவிடும்.

மேலும் படிக்க...

அனைத்து முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை அவசியமில்லை!

English Summary: Are you a mobile user while walking? The problem you have!
Published on: 24 September 2021, 12:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now