Health & Lifestyle

Monday, 06 May 2019 01:44 PM

சீரக தண்ணீரில் உடலுக்கு தேவையான நன்மைகள் அதிகம் உள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் சீரக தண்ணீர் குடிப்பது நல்லது. நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் எளிதாக கிடைக்கும் மருந்து எனவும் கூறலாம். வாருங்கள் சீரக தண்ணீரில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ம்.

சீரக தண்ணீரின் நன்மைகள் :

  • உடலுக்கு தேவையான இரும்புச்சத்து குறைப்பாட்டை குணப்படுத்துகிறது.
  • தலை முடி கொட்டுவதை குறைத்து நன்றாக வளர மற்றும் வேர்களுக்கு பலமளிக்கவும் உதவுகிறது.
  • தினமும் காலையில் சீரக தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகிவிடும்.
  • மாதவிடாய் காலங்களில் வயிற்று வழிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது சீரக தண்ணீர்.
  • சருமம் பளபளப்பாக இருக்கவும், அழகு கூடவும் சீரக தண்ணீர் உதவுகிறது.
  • சீரக தண்ணீர் உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்தி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 
  • மயக்கம், தலை சுற்றல் பிரச்சனை அடிக்கடி ஏற்படுபவர்களுக்கு  சீரக தண்ணீர் சிறந்த தீர்வு அளிக்கிறது.
  • சீரக தண்ணீர் உடலில் சோர்வு, களைப்பு, நீக்குவதோடு உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதோடு நோய் தொற்றை கட்டுப்படுத்துகிறது.
  • செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் நாம் குடிக்கும் சாதாரணத் தண்ணீருக்கு பதிலாக சீரக தண்ணீர் குடித்து வந்தால் செரிமானம் சீராகும் மற்றும் வயிற்று கோளாறுகள் தீர்வு பெரும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)