15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 April, 2022 12:49 PM IST
Theses Foods help to Fight Belly Fat....
Theses Foods help to Fight Belly Fat....

இன்று இளம் வயதிலேயே அதிக எடையுடன் இருப்பவர்கள், கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்று வருத்தமாக இருக்கும். தொப்பை கொழுப்பு ஒரு நபர் தன்னம்பிக்கையை இழந்து பொதுவில் சங்கடத்தை சந்திக்கும்.

தொப்பை கொழுப்புக்கு ஆயுர்வேத சிகிச்சை:

உண்மையில், தற்போது எடை குறைப்பு என்பது ஒரு சவாலாக உள்ளது, அதே போல் தொப்பையை குறைப்பது மிகவும் கடினமான விஷமாகிவிட்டது. 

வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க பலர் மருந்துகளை நாடுகிறார்கள், அதனால் நம் உடல் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், தொப்பையை குறைக்கவும் வீட்டு வைத்திய குறிப்புகள் உள்ளன. அதன்படி, உடல் எடையைக் குறைக்க ஒரு தனித்துவமான ஆயுர்வேத செய்முறை உள்ளது, அதைப் பின்பற்றினால், தொப்பையைக் குறைக்கலாம்.

திரிபலா தொப்பையை குறைக்க எவ்வாறு உதவுகிறது:

ஆரோக்கிய நிபுணர்களின் அறிக்கையின்படி, திரிபலா உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது மற்றும் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. திரிபலா பவுடர் தொப்பையை குறைக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை மறையும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து அதிக நிவாரணம் பெற, தினமும் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.

திரிபலா பொடியை பயன்படுத்தும் முறை:

வயிற்று உப்புசத்தை குறைக்க, திரிபலாவை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடலாம். இதற்கு திரிபலாவை தண்ணீரில் ஊறவைத்து, அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி, சூடாக குடிக்கவும். சில நாட்களிலே நீங்கள் விரும்பிய முடிவைப் பெறத் தொடங்குவீர்கள்.

தொப்பையை குறைக்க வேறு சில வழிகள்:

  • காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால், வளர்சிதை குறையும் மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.
  • சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்தால், அதிக உணவு சாப்பிடும் ஆசை குறையும்.
  • இனிப்புகள் எடுத்துக்கொள்வதைக் குறைக்கவும்.
  • மெதுவாக உட்கார்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்துங்கள், அது உணவை ஜீரணிக்க உதவும்.
  • அதிக கொழுப்புள்ள உணவுகள், பர்கர்கள், பீட்சா, சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • உங்கள் பிளாட் 4-5 மாடிகளில் இருந்தால், லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள், இதுவும் நல்ல பலனை தரும்.

மேலும் படிக்க:

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் தொப்பை குறையும்! இன்னும் பல நன்மைகள்!

வெறும் வயிற்றில் நெய்- அசத்தும் 3 ஆயுர்வேத நன்மைகள்

English Summary: Eating this on an empty stomach every day will make the belly disappear!
Published on: 27 April 2022, 12:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now