Health & Lifestyle

Wednesday, 02 January 2019 05:45 PM

இனிப்புச் சுவையை கொண்ட பப்பாளி பழத்தையும், அதனுடைய ஆரோக்கியம் நிறைந்த மருத்துவ குணங்களை பற்றியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் பப்பாளி பழத்தினை போன்றே அதனுடைய விதைகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

  • பப்பாளி விதையில் இருக்கும் பெப்பைன் என்ற என்சைமைகள், நாம் சாப்பிடும் உணவுகளின் முழுமையான ஜீரணத்திற்கு உதவுகிறது.
  • பப்பாளி விதைகள் நமது வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால், நமது வயிற்றில் இருக்கும் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் அழிந்துவிடும்.
  • பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, நமது உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் அதை தடுக்கிறது.
  • நமது உடம்பில் ஏற்படும் பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, போன்ற பிரச்சனைகளின் மூலம் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்குகிறது.
  • பப்பாளி விதைகள் நமது உடம்பில் நோயை உருவாக்கக்கூடிய, ஸ்டைஃபைலோ கோக்கஸ், ஈ கோலை, மற்றும் சால்மோனெல்லா ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • குழந்தைப் பேறுகளை தள்ளிபோட நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகள் இல்லாமல், இயற்கையான முறையில் கருத்தரிப்பை தடுப்பதற்கு, பப்பாளியின் விதைகள் பயன்படுகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)