இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 April, 2019 6:05 PM IST

உடலுக்கு சத்தான இயற்கை உணவுகளில் முட்டையும் ஒன்று. முட்டை புரதம் நிறைந்தது மாட்டு மல்ல இதில் அதிக வைட்டமின் , மற்றும் சத்துக்கள் உள்ளன எது உண்மையில் உடலுக்கு தேவை. முட்டை எந்த வித சந்தேகமும் இன்றி உடல் சத்து மற்றும் நன்மைக்கு சிறந்து விளங்குகின்றது. குறைந்த  எல்டிஎல் கொழுப்பு, மார்பக புற்றுநோய் தடுப்பு, , இதய நோய்க்கு எதிரான பாதுகாப்புகண்பார்வைக்கு, புரதத்தின் நல்ல ஆதாரம், எடை இழப்பு, சோர்வு ஆகியவற்றிற்கு சிறந்து விலங்குகிறது. 

முட்டையினால் கிடைக்கும் உடல் நன்மைகள் :

மூளை ஆரோகியத்திற்கு நல்லது:

முட்டை நிறைய வைட்டமின்களும் , தாதுக்களும், கொண்டுள்ளது மேலும் இந்த சத்துக்கள் தினசரி உடலில் உள்ள செல்கள் சீராக இயங்குவதற்கு பயன்படுகிறது, மற்றும் மூளை, நியாபகம், நரம்பு,ஆகியவற்றிற்கும் உதவுகிறது.

இருதய நோயை தடுக்க உதவுகிறது:

ஒரு முட்டையில் 25 % செலினியத்திற்கான RDI உள்ளது, இதுவே முட்டை ஒரு சிறந்த தாதுக்கள் கொண்ட உணவுதிட்டமாக  அமைகிறது. செலினியம் என்பது ஒரு எதிர்ப்பு அலர்ஜி மேலும் இது நேரடியாக இருதய நோயுடன் தொடர்பு கொண்டுள்ளது மற்றும் இதற்கு கரணம் தாதுக்களின் குறைபாடு. இதனால் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான தாதுக்கள் கிடைத்து இருதயம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை குறைகிறது.

களைப்பு மற்றும் சோர்வை நீக்குகிறது:

வைட்டமின் B உணவு மாற்றத்தை உண்டாக்கி உடலுக்கு சத்து கொடுப்பதில் சிறந்தது. அதனால் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிடாமல் மஞ்சள் கருவையும் சேர்த்து சாப்பிட வேண்டும் இதனால் ஒரு முழு முட்டையில் உள்ள சத்து கிடைக்கிறது.

எடை குறைப்பதில் உதவுகிறது:

முட்டையில் உள்ள புரதச்சத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மேலும் இது நீண்ட நேரம் இருக்க உதவிகிறது.மற்றும் நீங்கள் முழுமையாக உணர்ந்தாள்  மொத்தமாக கொழுப்பை குறைப்பதற்கு தேவை அற்ற நேரங்களில் பண்டகம் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.

சருமத்திற்கான நமைகள் :

ஆம் முட்டை சருமத்திற்கும் நல்லது. முட்டையில் உள்ள புரதம் மற்றும்  தாதுக்கள் சத்து  மற்றும் சருமம் பள பளக்கவும்  நல்லதாக  விளங்குகிறது. முட்டை சாப்பிடுவதால் சரும வறட்சி குறைகிறது. மேலும் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள்.

சதை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது:

முட்டையில் உள்ள புரதச்சத்து உங்கள் சதை  நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க  உதவுகிறது. உங்கள் சதைகளை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் தினமும் முட்டை சாப்பிடுங்கள்.

English Summary: Healthy benefits of eggs
Published on: 23 April 2019, 06:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now