இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 March, 2022 8:27 AM IST

நம் முன்னோர்களில் உடல் ஆரோக்கியத்திற்கு அரிசி சாப்பாடே பலம் சேர்த்தது என்கிறார்கள். ஆனால், தற்போது அரிசி உணவை அதிகம் சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என சில வர்த்தக நிறுவனங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. உண்மை அதுவல்ல. அரிசி சாப்பாடு எந்த வகையிலும், உடல் எடைக் கூடுவதற்கு வழி வகுக்காது. இருப்பினும் அரிசி சாப்பாட்டை நாம் எந்த நேரம் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

நீங்கள் எப்போது, ​​எந்த நேரத்தில் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தால் போதும் என்கின்றார்கள் நிபுணர்கள். அரிசியைப் பொங்கலாக செய்து சாப்பிட்டாலோ, அதில் குழப்பு காயோடு சாப்பிட்டாலோ, அதில் அமினோ அமிலங்களும், அரிசியில் உள்ள ஊட்ட சத்துக்களும் சேர்த்து நன்மை பயக்கும்.

ஏனெனில், வெள்ளை மற்றும் பழுப்பு அரிசியில் க்ளூடன் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெள்ளை அரிசி உடல் பருமனை அதிகரிக்கும் என்று நம்பும் பலர் பழுப்பு அரிசி சாப்பிட வேண்டும் என்கிறார்கள். பழுப்பு அரிசியில் அதிக தாதுக்கள் உள்ளது. தவிடு நார்ச்சத்து நிறைந்த பகுதியாகும். அதனால் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதற்காக வெள்ளை அரிசியால் எடை கூடும் என்பதல்ல.


கலவை சாதம் எனப்படும் வெரைட்டி ரைஸ் சாப்பிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கலவை சாதம் சாப்பிடும் போது, உடல் பருமன் அதிகரிக்காது. அதாவது, உங்கள் ஆரோக்கியத்தையும் எடையையும் பராமரிக்க விரும்பினால், காய்கறிகள் சேர்த்த அரிசியை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது.

மேலும் படிக்க...

இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

English Summary: Is it true that eating rice increases obesity?
Published on: 24 March 2022, 08:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now