பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 April, 2019 2:35 PM IST

இன்று நாம் பார்க்கப்போகும் இந்த ஆலை எப்படி மருத்துவ  குண கொண்டுள்ளது என்று. ஆயுர்வேதத்தில் இதன் பயன்பாடு மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைஅஸ்பாரகஸ்  என்றும்  தமிழில் தண்ணீர் விட்டான்  என்றும் கூறுவார். இந்த ஆலை இந்திய மலை பகுதிகளில் கிடைக்கப்பெறும்.  இதன் வேர் தார்கள்  அல்லது கொத்துக்கள் போல தோற்றம் அளிக்கும். இந்த ஆலைக்கு அழிவு ஏற்படும் வகையில் இது தனது இருப்பில் ஏற்திநோக்கி போராடிக்கொண்டிருக்கிறது.

பயன்பாடு

ஆயுர்வேதத்தில் இதனை மருந்துகளின் ராணி என்று அழைப்பர். இதில் அடங்கியுள்ள அதிசய  மருத்துவ குணம் பெண்களிடையே புதிய சக்தியை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த தண்ணீர் விட்டான் உடல் வழியை குறைத்து, பெண்களின் தாய் பால் தன்மையை அதிகரிக்கவும், சிறுநீர் சம்பந்தப் பட்ட எரிச்சல்களை போக்கவும், மேலும் சுறுசுறுப்பான உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஆலை அடிக்கடி பசி  எடுப்பதை குறைகிறது, தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த பலனாக இருக்கிறது. இதனை பெண்களுக்கான சத்து டானிக் என்றும் கூறுவார். இதன் பயன்பாடு ஆயுர்வேதத்தை அடுத்து ஹோமியோபதி மருந்துகளிலும் பயன் படுத்தப்படுகிறது. இந்திய மலை பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த ஆலையை பயிரிடலாம் ஆனால் இது தானாக வளரக்கூடிய ஆலை.இது வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயிகளில் பயன் படுத்தப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனை தினசரி உட்கொண்டால் பெண்களின்  உடல் சோர்வு நீங்கும்.

இங்கு இலவசமாக கிடைக்குமா இந்த தண்ணீர் விட்டான்? இந்த ஆலையை பெறுவதற்கு அருகில் உள்ள ஆயுர்வேதிய மருந்து சாலையை அணுகவும். இங்கு அல்லது ஏதாவது ஒரு மருந்து கலவையில் பெறலாம். இந்த தண்ணீர் வீட்டானை நீங்கள் உங்கள் அருகில் உள்ள மருத்துவமணையில் இலவசமாக பெறலாம். மேலும் இந்த தண்ணீர் விட்டான் ஆலையை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லதாகும்.
English Summary: SHATAVRI REMOVES LAZINESS AND FILL YOUR BODY WITH FULL OF ENERGY
Published on: 22 April 2019, 02:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now