சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 9 October, 2021 1:44 PM IST
Foods For Healthy Liver
Foods For Healthy Liver

நம் உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க, உடலின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் அவசியமாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் போதும் பல வயிற்று பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, இரத்தத்தின் அழுக்கை அகற்றுவது, நொதிகளை செயல்படுத்துவது என கல்லீரல் பல வகைகளில் செயல்படுகிறது.

கல்லீரல் சரியாக செயல்பட வில்லை என்றால், அது பலவித உடற் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் இருக்கும்.

பொறித்த உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகமாக புகைபிடிப்பது போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன. கல்லீரல் செயலிழப்பு காரணமாக, உடலில் பலவேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.

பீட்ரூட்(Beetroot)

பீட்ரூட்டை  சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்கிறது.

கிரீன் டீ(Green Tea)

கிரீன் டீ கல்லீரலுக்கு மிகவும் நல்லதாக தெரிவிக்கப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகளவில் காணப்படுகின்றன. இது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். நாள் முழுவதும் 2-3 கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும்.

எலுமிச்சை(Lemon)

எலுமிச்சையின் (Lemon) உதவியுடன் கல்லீரலை ஆரோக்கியமாக மாற்றலாம். இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் எலுமிச்சையில் அதிகளவில் காணப்படுகின்றன. இவை உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

கேரட்(Carrot)

கேரட்டில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நமது உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பாக கல்லீரலையும் ஆரோக்கியமாக வைக்கும். பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் அதிகளவில் காணப்படுகின்றன.

வெங்காயம்(Onions)

வெங்காயம் (Onion) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை கிடைக்கும். வெங்காயத்தில் கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. அவை கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகின்றன.

பூண்டு(Garlic)

பூண்டு கல்லீரலுக்கு மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டியாக்சிடெண்டுகள், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

மேலும் படிக்க:

ஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணி!

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தாட்பூட் பழத்தை சாப்பிடலாம்!

English Summary: The best foods for a healthy liver!
Published on: 09 October 2021, 01:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now