எலி, சிவப்பு சிலந்திகள், நத்தைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் அடிப்படையில் பூச்சி மருந்துகள் வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை எவை என்று பார்ப்போம்.
பூச்சிமருந்துகள் (Insecticides)
இவை பயிர்களைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
எ.கா : மாலத்தியான், இமிடக்ளோபிரிட்
எலி பாசனம் (Rat irrigation)
இவை எலிகளை கட்டுப்படுத்த பயன்படுபவை ஆகும்
எ.கா : சிங்பாஸ்பேட்
அகாரிசைட்ஸ் (Acaricides)
இது செஞ்சிலந்திகளை கட்டுப்படுத்த பயன்படுத்தபவையாகும்.
எ.கா. டைப்கோபால்
ஏவிசைட்ஸ்ல் (Avisitesl)
பறவைகளை விரட்ட பயன்படுத்துபவை ஆகும்.
எ.கா:ஆந்ரோகுயிநைன்
மொலஸ்சிசைட்ஸ் (Molluscicides)
நத்தைகள் அட்டைகள் போன்றவற்றை கட்டுப்படுத்தபடுபவை ஆகும்.
வா : மெட்டால்டிஹைடு
நெமட்டிசைட்ஸ் (Nematicides)
நாற்புழுக்களை கட்டுப்படுத்த பயன்படுபவை
எ.கா: எதிலிண்டைபுரோமைடு
பூஞ்சாணக்கொல்லிகள் (Fungicides)
பயன்கள்
பாக்டீரிசைட்ஸ் (Bactericides)
பயிர்களில் பாக்டீரியா நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தக் பயன்படுபவை.
எ.கா: ஸ்டிரெப்டோமைசின்சல்பேட்
மேலும் விபரங்களுக்கு சி.சக்திவேல், மின்னஞ்சல் :duraisakthivel999@gmail.com, பா.சுந்தரம், மின்னஞ்சல் இளங்கலை வேளாண்மை மாணவர்கள், ச.பாலமுருகன், உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை), பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!