மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 November, 2022 7:44 AM IST
Pension scheme

மியூச்சுவல் ஃபண்ட் லார்ஜ்கேப் ஃபண்டுகள் (Large Cap) பொதுவாகப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் 100 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். பங்குச் சந்தைகள் மிகவும் ஏற்ற இறக்கமானவை. பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுடன், மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் பாதிக்கப்படும்.

லார்ஜ்கேப் ஃபண்டுகள் (Large Cap)

இந்த பங்குகள் நீண்ட காலமாகப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு நீண்ட காலத்திற்கு நல்ல லாபத்தை அளித்துள்ளன. இருப்பினும், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் வளர்ந்த நிறுவனங்களாகும்.
எனவே இந்த நிதிகள் சிறிய அளவிலான நிதிகளை விடக் குறைவான வருமானத்தை உங்களுக்கு வழங்க முடியும். ஆனால் ஸ்மால் கேப் ஃபண்டுகள் அதிக ரிஸ்க்களுடன் வரும். எனவே, லார்ஜ் கேப் அல்லது ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்தது. அதிலும் இக்கட்டுரையில் கூறப்படும் லார்கேப் ஃபண்ட் 85% வருமானத்தை அதன் முதலீடுகளின் மீது அளித்து வருகிறது. நீங்கள் நீண்டகால உறுதியான லாபத்தை எதிர்பார்த்தால் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் (Aditya Birla Sun Life Frontline Equity Fund - Regular Plan)

இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச SIP முதலீடு ரூ.1000 ஆகும். இந்த ஃபண்டின் சிறப்பம்சமே கடந்த சில ஆண்டுகளாக 80% அதிகமாகச் சராசரி ஆண்டு வருமானத்தை அளித்து வருகிறது. உதாரணமாக நீங்கள் இந்த ஃபண்டில் 5 வருட லாக்-இன் முறையில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்தால் ரூ.60000 வரை உங்கள் முதலீடுத் தொகை இருக்கும். அதன் மீதான லாபம் 80% எனில் ரூ.1,11,000 வரை நீங்க:ள் பெறலாம். அதாவது 2 மடங்கு அதிக லாபம் பெறுவீர்கள்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பென்சன் தொகை உயர வாய்ப்பு!

பென்சன் வாங்குவோருக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும்!

English Summary: 1000 rupees per month is enough: you will get a pension of lakhs of rupees!
Published on: 09 November 2022, 07:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now