இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 December, 2021 11:38 AM IST
Credit : Deccan Chronicle

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள உதவி திட்ட அமைப்பாளர் உள்ளிட்டப் பணிகளுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு (Employment Notice)

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உதவி திட்ட அமைப்பாளர் (Assistant Planner)

காலியிடங்கள் : 15

கல்வித் தகுதி (Education Qualification)

BE (Civil or Highways) or B.Arch படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி (Age Limit)

  • 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் (Salary)

ரூ. 56,100 – 1,77,500

பணி 

திட்ட உதவியாளர் (Planning Assistant)

காலியிடங்கள் :15

கல்வித் தகுதி (கல்வித் தகுதி (Education Qualification)

BE (Civil or Highways) or B.Arch படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி (Age Limit)

  • 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் (Salary)

ரூ. 37,700 – 1,19,500

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

  • கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • கணினி வழித் தேர்வு இரு தாள்களாக நடைபெறும்.

  • முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும்.

  • இரண்டாம் தாள் தொழில்நுட்பத் தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Deadline)

03.01.2022

விண்ணப்பக் கட்டணம் (Fees)

  • SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250

  • பொது மற்றும் BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க...

மீண்டும் ரூ.100யை எட்டும் தக்காளி - தவிக்கும் இல்லத்தரசிகள்!

குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!

English Summary: 1.7 lakh salary job in CMDA!
Published on: 28 December 2021, 11:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now