Others

Monday, 10 October 2022 04:34 PM , by: Deiva Bindhiya

BECIL Recruitment 2022 – 94 Vacancies, Rs.44,000 as salary

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022. விண்ணப்பதாரர்கள் BECIL அறிவிப்பு 2022க்கு விண்ணப்பிப்பதற்கான படிகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

காலியிடங்கள்: 94

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பதவியின் பெயர்: அதிகாரி

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.becil.com

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 25.10.2022

BECIL 2022 இன் காலியிட விவரங்கள்

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்

BECIL ஆட்சேர்ப்பு 2022க்கான சம்பள விவரம்:

  • ரூ.18,000/- முதல் ரூ.44,900/-

விண்ணப்பக் கட்டணம்:

  • ஜெனரல்/ஓபிசி/முன்னாள் சேவையாளர்/பெண்கள் விண்ணப்பதாரர்கள்: ரூ.885/-
  • SC/ST/EWS/PH விண்ணப்பதாரர்கள்: ரூ. 531/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

SSC Recruitment 2022: 20,000த்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள், அறிய வேலைவாய்ப்பு!

எப்படி விண்ணப்பிப்பது:

  • BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.becil.com ஐப் பார்வையிடவும்.
  • BECIL அறிவிப்பைக் கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் பார்க்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • அதன்பின், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொடக்க தேதி: 14.09.2022
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2022

மேலும் படிக்க: LIC ஆட்சேர்ப்பு 2022.. பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

முக்கியமான இணைப்புகள்:

மேலும் படிக்க:

சுப்பு ஆறுமுகம்: வில்லுப்பாட்டு கலைக்கு சோந்தக்காரர் இனி நம்முடன் இல்லை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வாழை விலைக்கான முன்னறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)