Others

Sunday, 28 November 2021 11:46 AM , by: Elavarse Sivakumar

Credit: Coinbazzaar

மிகவும் அரிதானதாகக் கருதப்படும், இந்த 5 ரூபாய் நோட்டு, உங்கள் சேமிப்பில் இருக்கிறதா? எனத் தேடுங்கள்.அவ்வாறு இருந்தால் நீங்கள் உடனடி லட்சாதியாகும் பொன்னான வாய்ப்புக் காத்திருக்கிறது.

சம்பாதிக்க வாய்ப்பு (Opportunity to earn)

வீட்டில் அமர்ந்த படியே சம்பாதிக்க வேண்டும் என விரும்புபவர்களா நீங்கள்? அப்படியானால் , இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே.
நீங்கள் பணம் சாம்பாதிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

மிக அரிதானதாகக் குறிப்பிடப்படும் இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அதனை சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கலாம்.


நோட்டின் சிறப்பம்சம் (Highlight of the note)

இந்த நோட்டின் சிறப்பு என்னவென்றால், அதில் 786 ((5 Rupee Note 786) என்ற எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். உங்களிடம் அத்தகைய நோட்டு இருந்தால், அதற்கு ஈடாக 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள இந்த நோட்டு இந்தியாவின் மிக அபூர்வ நோட்டு (Extremely Rare Notes India) எனலாம். தற்போது, ​​பல இணையதளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதும் விற்பதும் அமோகமாக நடந்து வருகிறது. எனவே உங்களிடம் இந்தப் பழைய நோட்டுகள் இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி அதற்கு நீங்கள் நல்ல பணத்தைப் பெறலாம்.

எங்கு விற்பது? (Where to sell?)

உங்களிடம் அரிய 5 ரூபாய் டிராக்டர் நோட்டுகள் இருந்தால், ShopClues போன்ற பல நிறுவனங்கள் மூலம் நல்ல விலைக்கு விற்கலாம்.
இது தவிர, coinbazzar.com தளத்தில், பழைய நோட்டுகளுக்கு ஈடாக பன்மடங்கு பணம் கிடைக்கிறது. இந்த தளங்கள் பழைய நாணயத்திற்கு நல்ல விலை கொடுக்கின்றன.

விற்பது எப்படி? (How to sell?)

இந்த நிறுவனங்களின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் பழைய நோட்டு விபரங்களைப் பதிவு செய்து நல்ல விலைக்கு விற்கலாம்.
இதற்கு, நீங்கள் அவர்களின் தளத்திற்குச் செல்ல வேண்டும், பின்னர் நீங்கள் ஒரு விற்பனையாளராக இங்கே பதிவு செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, உங்கள் ரூபாய் நோட்டின் படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைப் பார்த்து ஆர்வமுள்ள நபர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

மேலும் படிக்க...

தமிழக வனத்துறையில் ஆராய்ச்சியாளர் வேலை - விபரம் உள்ளே!

இப்படித்தான் இருக்கும் எலும்பும் தோலுமான சிங்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)