பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்ட்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஜூலை 28) முதல் அமலுக்கு வருகின்றன.
வட்டி விகிதம் அதிகரிப்பு (Interest Rate raised)
பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 5 - 10 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது.
புதிய வட்டி (New Interest)
- 7 - 14 நாட்கள் : 3%
- 5 - 45 நாட்கள் : 3%
- 46 - 90 நாட்கள் : 4%
- 91 - 180 நாட்கள் : 4%
- 181 - 270 நாட்கள் : 4.65%
- 271 - 364 நாட்கள் : 4.65%
- 1 ஆண்டு : 5.30%
- 1 ஆண்டு - 400 நாட்கள் : 5.45%
- 400 நாட்கள் - 2 ஆண்டு : 5.45%
- 2 ஆண்டு - 3 ஆண்டு : 5.50%
- 3 ஆண்டு - 5 ஆண்டு : 5.50%
- 5 ஆண்டு - 10 ஆண்டு : 5.50%
மேலும் படிக்க
ரிசர்வ் வங்கி ஆளுநரின் சம்பளம் இவ்வளவா? வெளியானது சம்பளப் பட்டியல்!
கனரா வங்கியின் சூப்பரான மொபைல் ஆப்: விரல் நுனியில் வங்கிச் சேவை!