நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 August, 2022 9:27 AM IST
Fixed Deposit Sheme

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது போன்ற சமயங்களில் சேமிப்பின் மீதான முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். சேமிப்புக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. வங்கிகள் வாயிலான சேமிப்புகள் பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுவும் ஃபிக்சட் டெபாசிட் (FD) எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் அதிகப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி முதலீடு செய்தால் நல்லது. சமீபத்தில்தான் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதன் பின்னர் பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று இங்கே பார்க்கவும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

  • வட்டி - 2.90% முதல் 5.50%
  • மூத்த குடிமக்கள் - 3.40% முதல் 6.30%

HDFC வங்கி

  • வட்டி - 2.75% முதல் 5.75%
  • மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 6.50%

ஐடிபிஐ வங்கி

  • வட்டி - 2.70% முதல் 5.75%
  • மூத்த குடிமக்கள் - 3.20% முதல் 6.50%

கோடக் மஹிந்திரா வங்கி

  • வட்டி - 2.50% முதல் 5.90%
  • மூத்த குடிமக்கள் - 3.00% முதல் 6.40%

ஆர்பிஎல் வங்கி

  • வட்டி - 3.25% முதல் 6.65%
  • மூத்த குடிமக்கள் - 3.75% முதல் 7.15%

பஞ்சாப் நேஷனல் வங்கி

  • வட்டி - 3.00% முதல் 5.60%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 6.10%

கனரா வங்கி

  • வட்டி - 2.90% முதல் 5.75%
  • மூத்த குடிமக்கள் - 2.90% முதல் 6.25%

ஆக்சிஸ் வங்கி

  • வட்டி - 2.50% முதல் 5.75%
  • மூத்த குடிமக்கள் - 2.50% முதல் 6.50%

பேங்க் ஆஃப் பரோடா

  • வட்டி - 2.80% முதல் 5.35%
  • மூத்த குடிமக்கள் - 3.30% முதல் 6.35%

IDFC ஃபர்ஸ்ட் பேங்க்

  • வட்டி - 3.50% முதல் 6.50%
  • மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 7.00%

பேங்க் ஆஃப் இந்தியா

  • வட்டி - 2.85% முதல் 5.20%
  • மூத்த குடிமக்கள் - 3.35% முதல் 5.95%

பஞ்சாப் & சிந்து வங்கி

  • வட்டி - 3.00% முதல் 5.40%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 5.90%

மேலும் படிக்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: சூப்பர் அறிவிப்பு!

Fixed Deposit வட்டி அதிகரிப்பு: சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்!

English Summary: Fixed Deposit Scheme: How Much Interest in Which Bank?
Published on: 16 August 2022, 09:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now