இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 September, 2022 12:50 PM IST
Fixed Deposit

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது போன்ற சமயங்களில் சேமிப்பின் மீதான முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். சேமிப்புக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. வங்கிகள் வாயிலான சேமிப்புகள் பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுவும் ஃபிக்சட் டெபாசிட் (FD) எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் அதிகப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி முதலீடு செய்தால் நல்லது. சமீபத்தில்தான் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதன் பின்னர் பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. எனவே நாட்டின் முன்னணி வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று இங்கே பார்க்கவும்.

State Bank of India

  • வட்டி - 2.90% முதல் 5.65%
  • மூத்த குடிமக்கள் - 3.40% to 6.45%

HDFC Bank

  • வட்டி - 2.75% முதல் 6.10%
  • மூத்த குடிமக்கள் - 3.25% முதல் 6.60%

IDBI Bank

  • வட்டி - 2.70% முதல் 5.75%
  • மூத்த குடிமக்கள் - 3.20% முதல் 6.50%

Kotak Mahindra Bank

  • வட்டி - 2.50% முதல் 5.90%
  • மூத்த குடிமக்கள் - 3.00% முதல் 6.40%

RBL Bank

  • வட்டி - 3.25% முதல் 7.00%
  • மூத்த குடிமக்கள் - 3.75% முதல் 7.50%

Punjab National Bank

  • வட்டி - 3.00% முதல் 6.10%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 6.60%

Canara Bank

  • வட்டி - 2.90% முதல் 6.00%
  • மூத்த குடிமக்கள் - 2.90% முதல் 6.50%

Axis Bank

  • வட்டி - 2.50% முதல் 6.05%
  • மூத்த குடிமக்கள் - 2.50% முதல் 6.80%

Bank of Baroda

  • வட்டி - 3.00% முதல் 5.50%
  • மூத்த குடிமக்கள் - 3.50% முதல் 6.50%

IDFC First Bank

  • வட்டி - 3.50% முதல் 6.90%
  • மூத்த குடிமக்கள் - 4.00% முதல் 7.40%

மேலும் படிக்க

வாழ்நாள் முழுவதும் பென்சன்: எல்ஐசி-யின் சூப்பரான திட்டம்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: என்ன சொன்னார் முதல்வர்?

English Summary: Fixet Deposit: Watch the interest and deposit money!
Published on: 12 September 2022, 12:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now