Others

Monday, 13 September 2021 11:29 AM , by: Aruljothe Alagar

High Security Number Plate

ஹை செக்யூரிட்டி எண் பலகை

பல மாநிலங்களில் ஹை செக்யூரிட்டி எண் பலகைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உங்கள் வாகனங்களில் ஹை செக்யூரிட்டி எண் பலகைகள் நிறுவப்படவில்லை என்றால், நீங்கள் தாமதிக்கக் கூடாது. இப்போது HSNP இல்லாமல் நீங்கள் பல விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எச்எஸ்ஆர்பி ஹாலோகிராம் ஸ்டிக்கர் வாகனத்தின் எஞ்சின் மற்றும் சேஸ் எண்களைக் கொண்ட ஹை செக்யூரிட்டி எண் பலகையில் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு உயர் பாதுகாப்பு எண் பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த எண் பிரஷர் மெசினால் எழுதப்படும். பலகையில் ஒரு வகையான முள் இருக்கும், அது உங்கள் வாகனத்துடன் இணைக்கப்படும். இந்த முள் உங்கள் வாகனத்திலிருக்கும் பலகையை பிடித்தவுடன், அது இரு பக்கங்களிலிருந்தும் மூடப்பட்டு எந்தப் பக்கத்திலிருந்தும் திறக்கப்படாது.

ஹை செக்யூரிட்டி எண் பலகை இல்லாமல் இந்த வேலை செய்யப்படாது

  • HSRP இல்லாமல், வாகனத்தின் பதிவு சான்றிதழின் நகல்
  • வாகன பதிவு, இடமாற்றம்
  • முகவரி மாற்றம்
  • பதிவு
  • ஆட்சேபணை சான்றிதழ்
  • அடமானத்திற்கு ரத்து
  • அடமானத்திற்கு ஒப்புதல்
  • புதிய அனுமதி
  • தற்காலிக அனுமதி
  • சிறப்பு அனுமதி
  • தேசிய அனுமதி

போன்றவை வழக்கப்படமாட்டாது.

மேலும் படிக்க...

டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடி டீசல் மானியம் - அமைச்சர் தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)